- Saturday
- July 5th, 2025

யாழ்.மாவட்டத்தில் வேலையற்றிருப்போரை இராணுவத்தில் இணைக்கும் நடவடிக்கை சரியா என்ற கேள்வி ஒன்றை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எழுப்பினார். (more…)

இன்று காலை புதுடில்லியில் ஹைதராபாத் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை வரவேற்றார். (more…)

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சிப்பெற்று, ஆசிரியர் உதவி ஆசிரியராக நியமனம் பெற்ற 50 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் (more…)

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டது. (more…)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கதைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இதனை மக்களது அபிவிருத்தி மேம்பாட்டுக்கான களமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி உள்ளார். (more…)

வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான ஆசிரியை நேற்று திங்கட்கிழமை(26) முதல் காணவில்லையென அவரது சகோதரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்தனர். (more…)

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலை' என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி பேசிக்கொண்டனர். (more…)

இலங்கை அரசால் கடந்த மார்ச் மாதம் தடைவிதிக்கப்பட்ட 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் அனைத்து சொத்துக்களையும் இலங்கையில் முடக்கும் அரசு ஆணையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. (more…)

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முரண்பாட்டினை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் எங்கே என்ற கேள்விக்கு (more…)

வடமாகாண சபையினை அரசாங்கம் (ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) கைப்பற்றியிருந்தால் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் இடம்பெற்றிருக்கும் (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி புதன்கிழமை நடத்தவுள்ள போராட்டத்துக்கு வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு முழு ஆதரவை வழங்குமென குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். திட்டமிட்டு இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்புத் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலும் அனைவரும் ஒன்றிணைந்து...

யாழ்.மாவட்டத்தில் படையினரின் தேவைக்காக தொடர்ச்சியாக மேறகொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு (more…)

யாழ்.மாவட்டத்தில் கடலட்டை பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவின் புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (26) முற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார். (more…)

தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் பேரம் பேசுகின்ற சக்தியாகவும் விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். (more…)

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு (more…)

யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெரும்பகுதி செலவு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படுமென யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள் தெரிவித்தனர். (more…)

All posts loaded
No more posts