விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி, ஸ்ரீதேவி

இளையதளபதி விஜய் கத்தி படத்துக்கு பிறகு இயக்குனர் சிம்பு தேவன் படத்தில் நடிக்க போவது உறுதியானது. (more…)

பாலியல் குற்றம் செய்த சிறார் குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு தேவையா?

பாலியல் வல்லுறவு, கொலை போன்ற கொடூரமான குற்றங்களை புரியும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சட்டத்திலிருந்து பெறுகின்ற விலக்கு குறித்து (more…)
Ad Widget

நட்புக்கு காரணம் மரபணுக்களா?

நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக்களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக (more…)

720 மணிநேரம் ஓடும் உலகின் நீளமான சினிமா!

தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படமாக இருப்பது “மார்டன் டைம்ஸ் போரெவர்” என்கிற படம். இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள். (more…)

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஹேக் பதவி விலகினார்

பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். (more…)

எகிப்தின் போர்நிறுத்த யோசனை: இஸ்ரேல் ஒப்புதல், ஹமாஸ் நிராகரிப்பு

காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. (more…)

வன்னேரிக்குளத்தை பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்த தீர்மானம்

வடமாகாண சபைக்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியை பறவைகள் சரணாலயப் பிரதேசமென சட்டபூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

கொழும்பு செல்லும் வடமராட்சி மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு சென்று வரும் பயணிகளில் மாதாந்தம் சுமார் 10 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)

எதிர்வரும் 05 இல் 13வது அமர்வு, அவைத்தலைவர் அறிவிப்பு

வடக்கு மாகாண சபையின் 13வது அமர்வு ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். (more…)

யாழ். மீனவர் பேரவை ஆர்ப்பாட்டத்துக்கு தடை! அடுத்து என்ன?

தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அப்பேரவையின் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது. (more…)

இலங்கைக்கு எதிரான ஐநா விசாரணை இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. (more…)

ஜனாதிபதியை வடக்கு மக்கள் நம்பமாட்டார்கள் – சர்வேஸ்வரன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வடமாகாண மக்கள் இனியொரு காலமும் நம்பமாட்டார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ். பல்கலை விரிவுரையாளர் நியமனம் முறைகேட்டை எதிர்த்து மனு தாக்கல்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட உதவி விரிவுரையாளர் நியமனத்தை இடைநிறுத்தக் கோரியும், இரத்துச் செய்யக் கோரியும், உயர்நீதிமன்றில் அடிப்படை மீறல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ்.குடாநாடு முழுதும் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்படும் – கஜதீபன்

வடக்கில் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போராடாவிட்டால் யாழ்.குடாநாடு முழுவதையும் இராணுவத்தினர் தமது தேவைகளுக்கு என சுவீகரித்து விடுவார்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். (more…)

வடமாகாண நிர்வாகத்துக்கு பிரதம நீதியரசர் அறிவுரை

வடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கோரியுள்ளது. (more…)

அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்குமாறு முதலமைச்சர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி மஹிந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு (more…)

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் நடிக்கிறார்களா?

ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. (more…)

“காணிகளை துப்புரவு செய்து நாமாகவே குடியேறுவோம்”, கீரிமலை மக்கள் படையினரிடம் தெரிவிப்பு

கடற்படைத் தேவைக்காக சுவீகரிப்புச் செய்யப்படவுள்ள தமது காணிகளை துப்புரவுசெய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அங்கு தாம் குடியமரப் போகின்றோம் என்று காணி உரிமையாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். (more…)

அனாவசிய அண்டிபயாடிக்: மக்களின் உடல்நலம் பாதிப்பதாக புதிய ஆய்வு காட்டுகிறது

தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மருந்துகளான அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. (more…)

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலை அணி மூன்றாமிடம்

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி முதல் முறையாகக் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts