- Saturday
- April 18th, 2026
திக்கம் வடிசாலை புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் அதன் உற்பத்திகளை ஏனைய மாகாணங்களில் சந்தைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று(23) நடைபெற்றது. (more…)
ஆபாசப் படங்களை வைத்திருந்து அதனை மாணவர்களுக்குக் காண்பித்த ஆசிரியரை அரச நிதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் கட்டுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார். (more…)
அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் (more…)
யாழ்ப்பாணம் மன்னார் வீதியில் (ஏ – 32) சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் மின்னல் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் (more…)
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுயமரியாதை ஆகியவற்றுகு இலங்கை அரசு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார். (more…)
நாவற்குழி பகுதியின் நிரந்தர காணியில்லாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று (more…)
பார்வையாளர்களை விட நோயாளர்களே எங்களுக்கு முக்கியம் எனவே 'பாஸ்' முறையில் தளர்வு ஏற்படுத்தப்பட மாட்டாது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவானந்தராசா தெரிவித்தார். (more…)
பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல். (more…)
இந்தியாவில் 14 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரோம் ஷர்மிளா என்ற பெண் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
சீனாவில் மிக அரிதான நிகழ்வு என்று செய்தியாளர்களால் வர்ணிக்கப்படும் நடவடிக்கையாக, கைதி ஒருவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. (more…)
உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை (more…)
கமாண்டோ ஹீரோ வித்யூத் ஜம்வால், அஞ்சான் பட புரொமோஷன் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றவர், அங்கேயே சில நாட்கள் தங்கி தன் நண்பர்களுடன் கும்மாளமிட்டார். சமீபத்தில் இந்தியா திரும்பியவர், தன் அடுத்தபடமான ”யாரா” படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். (more…)
தமிழர் பிரச்னையில் இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)
பனை அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை மிகவும் வெற்றிகரமாக சந்தைப்படுத்துகின்ற நுட்பங்களை கற்பித்துக் கொடுக்கின்றமைக்கு ஜப்பான் நாட்டில் இருந்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் வருகை தந்து உள்ளார். (more…)
வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து கோணப்புலம் நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை வட மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேற்று (21-08-2014) மாலை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
