- Saturday
- May 2nd, 2026
வடகிழக்கு மாகாண மக்கள் சுமார் 30 வருட காலத்தின் போது இப்பேர்ப்பட்ட சித்த அழகைத் தொலைத்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். (more…)
சங்கானையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடும்பஸ்தரை மோதித் தள்ளியதில் அவர் உயிரிழந்துள்ளார். (more…)
பதுளையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள மீரியபெந்த தோட்டத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை கொஸ்லாந்தை பகுதிக்குச் சென்றார். (more…)
பளைப் பகுதியில் - ஏ9 வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்தனர். (more…)
பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)
'நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரும்படி அரசாங்கம் எங்களை அழைக்கின்றது. அங்கு சென்றாலும் எங்களால் தீர்வுக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது' என அவுஸ்திரேலிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்ததாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறினார். (more…)
பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கு புதிய விசேட பஸ் சேவையொன்று புதன்கிழமை (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி வியாழக்கிழமை (30) கூறினார். (more…)
யாழ்ப்பாணம், தாவடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புதன்கிழமை (28) அதிகாலை நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வீட்டிலிருந்த கணவன், மனைவியைத் தாக்கி கட்டிவைத்துவிட்டு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என சுன்னாகம் பொலிஸார் கூறினர். (more…)
பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக்குழு உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட உதவிக்குழு வெள்ளிக்கிழமை (31) பதுளை பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன தலைவர் இ.கலியுகவரதன் இன்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)
நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் காரணமாக, 1,200 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக, அரச முகவர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய வழக்கில், 8 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரணதண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. (more…)
சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்களிப்பு குறைக்கப்படவேண்டும் என பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
பதுளை கொஸ்லந்தை மீரிபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்த மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளது. (more…)
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
அஜித்தின் 55-வது படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் வெளியானது. (more…)
யாழில் நடைபெற்ற வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த துடுப்பாட்ட அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. (more…)
கத்தி திரைப்பட சர்ச்சையில் சிக்கிய லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா கொழும்பு விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக சில செய்தி இணையதளங்கள் தெரிவித்துள்ளன. (more…)
யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை வரையான கடலோரங்களில் அதிக மழைக்கான சாத்தியம் நிலவுவதாகவும் நாட்டின் பெரும்பாலான கடலோரப்பகுதிகளில் இன்று (30) மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
