ஜெயிலர் 2-வுடன் மோத முடிவெடுத்த ஜீவா, விஜய் ஆண்டனி

ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியடைந்த படம். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக இரண்டாம் இடத்தில் ஜெயிலர் உள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் இந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ளது, கண்டிப்பாக இந்த படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகும்...

அர்ச்சுனா இராமநாதன் நாட்டையும் யாழ்ப்பாணத்தையும் நாசம் செய்கின்றார்!!

அர்ச்சுனா இராமநாதன் எனும் நபர் நாட்டையும் நாசம் செய்து யாழ்ப்பாணத்தையும் நாசம் செய்கின்றார்.பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு சபைக்குள் குறிப்பிடும் விடயங்களை முடிந்தால் வெளியில் வந்து குறிப்பிடுமாறு என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அர்ச்சுனா இராமநாதனுக்கு சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற ஏற்றுமதி விவசாயம் தொடர்பான திருத்தச்...
Ad Widget

ரயில் மோதி தந்தை பலி: மகள் படுகாயம்!!

யாழ்ப்பாணம், அரியாலை - பூங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் புதன்கிழ​மை (23) பிற்பகல் இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது மகளும் படுகாயமடைந்துள்ளார். பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமி...

விடுதியொன்றிலிருந்து இளம் ஆசிரியையின் சடலம் மீட்பு!!

வவுனியாவைச் சேர்ந்த இளம் ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான வனிதா சேனாதிராஜா, பொலனறுவை - மின்னேரியா பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினராகவும் பணியாற்றி வந்த இவர், கல்வி மற்றும் கலைத்துறைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பது...

அமெரிக்காவுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – ஈரான் ஜனாதிபதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான சுமார் ஏழு மாதகால யுத்தத்தின் மத்தியில் ஈரான் ஒருபோதும் மண்டியிடாது என்றும், எனினும் மோதலுக்கு இராஜதந்திர தீர்வை எட்டத் தயார் என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். ஏதேனுமொரு உடன்பாட்டை எட்டத் தவறினால் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificates) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் திறம்படத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், வினவல்களை இலகுவாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதற்கமைய, 2026 செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுக்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலம் செய்திகளை அனுப்புவதற்காக...

அனோஜனை மன்னித்து விடுவிக்க ஊடக அமைப்புகள் கோரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றுமாறு நாட்டின் 5 முன்னணி ஊடக அமைப்புகள் சவூதி அரேபிய ஆட்சியார்களிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (SLWJA), தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் (TMA),...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய வாரம் பிரகடனம்!!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய வாரம் ஒன்றை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை முதல் (25) முதல் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை இம்முறை உலக சிறுவர் தினக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், "மனதில் வலிமை - சிறுவர்களின் வளம்" எனும் கருப்பொருளின் கீழ்...

தென்னாப்பிரிக்காவில் 11 பேர் சுட்டுக்கொலை!!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். க்வாமாகுதா (KwaMakhutha) பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய நபர்கள், அங்கிருந்த 14 பேர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

நாமல் மீண்டும் விளக்கமறியலில்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வின் சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில்...

வடமாகாணத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் இடைநிறுத்தம்!

அத்தியாவசிய கணினி முறைமை பராமரிப்பு வேலைகள் (Important System Update) காரணமாக எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை வடமாகாணத்தில் வாகன வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. இதன்படி, எதிர்வரும் 25.09.2026 வெள்ளிக்கிழமை முதல் 28.09.2026 திங்கட்கிழமை வரை வடமாகாணத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள் மூலமாகவும், இணையவழி (Online)...

யாழில் இரு சிறுமிகளை கடத்தி துஷ்பிரயோகத்திற்கு முயன்ற முச்சக்கர வண்டி சாரதி கைது!

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரு சிறுமிகளை ஏமாற்றி, மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த முச்சக்கர வண்டிச் சாரதி இளவாளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து பேருந்து மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இரு சிறுமிகள், அங்கிருந்து காரைநகர் செல்லும் நோக்கில் யாழ். பேருந்து நிலையத்தில் நின்றுள்ளனர். அப்போது அந்தச்...

கிரீன்லாந்தை நோக்கி ட்ரம்பின் அடுத்த நகர்வு!!

ஆர்க்டிக் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா, கிரீன்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிரீன்லாந்து, டென்மார்க் தலைவர்கள் செவ்வாயன்று (22) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க இராணுவத்தின் இருப்பை அதிகரிக்க அனுமதிப்பதுடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கனிவளம் நிறைந்த அந்தத்...

பிரபல வெதுப்பகத்தின் திருநெல்வேலி கிளைக்கு சீல்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வெதுப்பகத்தின் திருநெல்வேலி கிளைக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த கிளையில், கடந்த 10ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட போது, சுகாதார குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வழங்கியிருந்தார் குறித்த கால அவகாசத்தில் அவற்றினை...

இலங்கை மகளிர் அணி இந்தியாவிடம் படு தோல்வி!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று (22) இடம்பெற்ற மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து...

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!

1990 களில் இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்றையதினம் (22) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன்,...

மக்கள் சினிமாவை பார்த்து வாக்களித்துவிட்டனர்!” – முதலமைச்சர் விஜய் குறித்து நடிகை ரோஜா

திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும், அரசியலில் நுழையும்போது நடிகர் திலகம் உட்பட பல நடிகர்கள் தமிழ்நாடு மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதற்கு மாற்றாக எம்.ஜி.ஆர்.க்கு பிறகு கட்சி ஆரம்பித்த பின், தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சரானவர் நடிகர் விஜய். இதற்கு அவர் ரசிகர்கள் மிகப்பெரிய காரணம். அதேவேளையில் மாற்றத்தை விரும்பிய பலரும் தமிழ்நாட்டில் இருந்த மற்றக்...

மாத இறுதியில் எரிபொருள் விலை அதிகரிக்குமா?

உலகச் சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், உள்நாட்டு எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் அதிகரித்துள்ள எரிபொருள் விலையின் சுமையை மக்கள் மீது சுமத்தாமல், மானியமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்....

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்குக் கடூழியச் சிறைத்தண்டனை – 9 பேர் விடுதலை!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை...

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!!

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் எவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான பிரதிநிதிகள் குழு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (22) பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியமைப்பின் கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எட்டப்பட்ட முடிவுகள் தொடர்பான ஏழாவது மதிப்பாய்வு குறித்து...
Loading posts...

All posts loaded

No more posts