- Thursday
- September 11th, 2025

குடாநாட்டில் பெரும்பாலான இடங்களில் இராணுவ மினி முகாம்களை மூடிவரும் பாதுகாப்புப் படையினர் கிராமங்கள் தோறும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்து வருகின்றனர். (more…)

வடமாகாணத்திலுள்ள பொலிஸாருடன் எங்களால் மல்லுகட்ட முடியாது. அந்தவகையில், பொலிஸ் அதிகாரத்தினை வடமாகாண சபையினால் உருவாக்க முடியாதா? அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் அலைய முடியாது' (more…)

வடமாகாண சபையில் 'இன ஒழிப்பு' என்ற சொற்பதத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வடமாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். (more…)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட வேலணை சரவணை மேற்கினைச் சேர்ந்த மகாலிங்கம் ஜனகன் (36) என்பவர், (more…)

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்தாண்டில் மட்டும் 5 இலட்சத்து 16 ஆயிரத்து 974 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி. குகநாதன் தெரிவித்தார். (more…)

அரசியல் அமைப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு கற்கை தொடர்பான பயிற்சிப் பட்டறை (more…)

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடமாற்ற சபையினால் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் (more…)

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரில் வட மாகாண சபை சார்பாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொள்வதற்கு மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது. (more…)

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபி அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனினால் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (more…)

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் க.கமலேந்திரனை மாகாணசபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு நீதிமன்றம் கடந்த 23 ம் திகதி அனுமதி வழங்கியது. (more…)

வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். (more…)

வடக்கு மாகாண சபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. (more…)

'உள்நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு தேடி சர்வதேசத்திடம் நாம் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டிய நிலைமையினை அரசாங்கமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உருவாக்கிவிட்டது' (more…)

வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அன்னலிங்கம் உதயகுமாரை பதவி விலகுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாசன் ஜெகூ உத்தியோக பூர்வமாக (more…)

513 வது படைப் பிரிவினரினால் பாவனையில் வைக்கப்பட்டு இருந்த பத்து வீடுகள் உரியவர்களிடம் கையளிக்கும் (more…)

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குச் சொகுசுக் கார்கள் வழங்கும் நடவடிக்கைகள் இந்தியத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)

இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் கொண்டாடப்பட்டது. (more…)

All posts loaded
No more posts