12 வயது சிறுவன் சடலமாக மீட்பு

வரணி, இடைக்குறிஞ்சியிலுள்ள வீடொன்றில் இருந்து 12 வயது சிறுவனொருவரின் சடலம், நேற்று வியாழக்கிழமை (14) காலை மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பாப்பரசரின் மடு விஜயம்: மன்னார் ஆயருடன் பொலிஸ்மா அதிபர் பேச்சு

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது. (more…)
Ad Widget

வடமாகாண பிரதம செயலாளரின் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி காக்கை கடைச் சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம் மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகாமி சுதாகரன் (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் ஈச்சமோட்டையில் அட்டகாசம்

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை சனசமூக நிலையம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

பாபநாசம் கிளம்பத் தயாராகிவிட்ட கமல்

ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க தயாராகிவிட்டார் கமல். (more…)

சிஞ்சார் மலையில் மதிப்பிடப்பட்டதை விட குறைவான யாசிதிகளே எஞ்சியுள்ளனர்

வடக்கு இராக்கில் சிஞ்சார் மலைப்பகுதிக்கு தப்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை மீட்கும் தமது நடவடிக்கைக்கான வாய்ப்புகள் அருகிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. (more…)

“மீனவர்களுடன் மீன்பிடிப் படகுகளும் இந்தியா திரும்பும்”

இலங்கைச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும்போது, அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

பூலன் தேவி கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொள்ளைக்காரியாக இருந்து பின்னர் அரசியல்வாதியான பூலன் தேவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபருக்கு நேற்று வியாழனன்று ஆயுள் தண்டனை அளித்து டில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (more…)

ஜனாதிபதி ராஜபக்சவைச் சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு வை.கே சிங்ஹா நேற்று முற்பகலில் ஜனாதிபதி அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)

நீர் வழங்கும் சேவையில் ஈடுபடும் அமைப்புகள் யாவும் உள்ளூராட்சிமன்றங்களில் பதிவு செய்யப்படவேண்டும்

வரட்சியை எதிர்கொள்வது தொடர்பான வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கலந்துரையாடலில் தீர்மானம் (more…)

முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் வேல்நம்பி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் தி.வேல்நம்பி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (14.08.2014) இடம்பெற்ற தேர்தலில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்துடன் இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் தி,வேல்நம்பி யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் என்பதும் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கன. ஏற்கனவே கடந்த...

பலஸ்தீனத்திற்கு 1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை ஜனாதிபதி அறிவித்தார்.

பலஸ்தீனத்திற்கு 1மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கை வழங்கும் என ஜனாதிபதி ராஜபக்ச இன்று அறிவித்தார். (more…)

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் பட்டமளிப்பு வைபவம்

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் இயங்கிவரும் ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் ஆங்கில டிப்ளோமாப் பாடநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு வைபவம் (more…)

போலி பொதுச்சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் எனக்கூறி புன்னாலைக்கட்டுவான், ஈவினைப் பகுதிகளிலுள்ள உணவகங்களில் இலவசமாக உணவு உண்டு, கடைகளில் இலஞ்சமும் பெற்று வந்த பண்டத்தரிப்பு பல்லசுட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் (more…)

யாழ்ப்பாணத்தில் 62,000 விவசாய குடும்பங்கள்

விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் 62 ஆயிரத்து 269 விவசாயக் குடும்பங்கள் இருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

வடமாகாண சித்த ஆயுள்வேத வைத்திய பரம்பரைகளின் விபரம் திரட்டல்

சுதேச மருத்துவத் திணைக்களத்தால் வடமாகாணத்தில் நீண்ட வைத்திய பாரம்பரியத்தைக் கொண்ட சித்த ஆயுள்வேத வைத்தியப் பரம்பரைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் தெரிவித்தார். (more…)

பரீட்சை மண்டபத்திற்குள் வைத்து பரீட்சார்த்தியை பதம்பார்த்த பாம்பு

கல்விப்பொதுத் தராதரப்பரீட்சைக்கு தோற்றியிருந்த தனியார் பரீட்சார்த்திகளில் ஒருவரை, பரீட்சை மண்டபத்திற்குள் வைத்தே சாரைப்பாம்பு தீண்டிய சம்பவமொன்று ஹொரணை, ஸ்ரீ மெதலங்கர வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. (more…)

யுத்தகால சேதம் குறித்த கணக்கெடுப்பு நிறைவு

இலங்கையில் கடந்த 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

அதிகாரபூர்வ அறிவிப்பு: மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஜோதிகா

அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஜோதிகா.இவருடன் அதிகமாக நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். (more…)

கணவரைக் கொன்றவரைப் பழிவாங்குவதற்காக கூலிப்படை வைத்து கொலை செய்த வயோதிபப் பெண்! வெளிப்பட்டது கல்லுண்டாய்வெளி கொலை மர்மம்!

தனது கணவரைக் கொன்றவர் எனக் கூறப்படும் நபரைப் பழிவாங்குவதற்காக அந்த நபரின் தம்பியை கூலிப்படையை ஏவிக் கொலைசெய்தார் என்ற சந்தேகத்தில் வயோதிபப் பெண் ஒருவரையும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் இரு இளைஞர்களையும் மானிப்பாய் பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts