இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஐந்தாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி...

‘வடக்கின் பெரும் போர்’- சம்பியனானது யாழ் மத்திய கல்லூரி அணி

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்குமிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டித்தொடரில் யாழ் மத்தியகல்லூரி வெற்றிபெற்று சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பமான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு கல்லூரிகளுக்கும் இடையிலால் இடம்பெறும் 112 ஆவது கிரிக்கெட்...
Ad Widget

‘இந்­துக்­களின் கிரிக்கெட் சமர்’ ஆரம்பம்!

பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூ­ரிக்கும் யாழ். இந்துக் கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான ‘இந்­துக்களிள் சமர்’ யாழ். இந்துக் கல்­லூரி மைதா­னத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இது­வரை நடந்­து­மு­டிந்­துள்ள 8 போட்­டி­களில் பம்­ப­லப்­பிட்டி இந்துக் கல்­லூரி மூன்று தட­வைகள் வெற்­றி­பெற்­றுள்­ள­துடன், யாழ். இந்துக் கல்­லூ­ரி­யினால் ஒரு வெற்­றி­யையும் பெற்றுள்ளது . நான்கு போட்­டிகள் வெற்­றி­தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன. இந்த போட்டியில் நாணய...

112 ஆவது வடக்கின் பெரும் போர் நேற்று ஆரம்பம்!!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு கடந்த 112ஆவது போட்டியாகும். இதுவரை நடந்து முடிந்த 111 ஆட்டங்களில் 40...

இந்திய அணிக்கு முதல் வெற்றி!!

சுதந்திரக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அணி 18.4 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இலங்கையின் 70 ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 தொடர் நடைபெற்று...

இந்தியாவை வென்றது இலங்கை!

சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை...

சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனை!!

சுதந்திர கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கான சகல நுழைவுச்சீட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கற் சபை தெரிவித்துள்ளது. சுதந்திர கிண்ண ரி 20 கிரிக்கட்போட்டித்தொடர் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. கொழும்பு ஆர் பிரேமதாஸ மைத்தானத்தில் இன்று நடைபெறவுள்ளது. விளையாட்டு மைதான நுழைவாயிலில் ஏற்படும் நெருக்கடியை...

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு

தேசிய ஒலிம்பிக் குழவின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலிலேயே தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டென்னிஸ் சங்கத்தின் தற்போதைய பிரதி தலைவராகவும் கடமையாற்றுகின்றார். இதேவேளை,...

இலங்கை 3 வகை கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் : இருபதுக்கு 0-20 கிண்ணத்தையும் கைப்பற்றியது

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என கைப்பற்றிய இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் பயிற்சியின் கீழ் மற்றுமொரு பெறுமதிமிக்க வெற்றியினை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த ஆண்டுகளாக 3 வகை கிரிக்கெட்டிலும்பெரும் பின்னடைவை சந்திந்து வந்த இலங்கை அணி ஹத்துரு சிங்கவின் தலைமைப் பயிற்சியின் கீழ்...

6 விக்கெட்டுகளால் இலங்கை அபார வெற்றி!

இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் அணி...

இலங்கையை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று வெற்றி

நேற்று இடம்பெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 163 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்

இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லவுள்ளதாக அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அஞ்சலோ மத்தியூஸ் இவ்வாறு குறிப்பிட்டார். ஒருநாள் மற்றும் ருவன்ரி ருவன்ரி கிரிக்கெட் அணிக்கான தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின்...

சனத் ஜெயசூரியவின் இன்றைய நிலை!

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியவின் தற்போதைய நிலையையே படத்தில் காண்கிறீர்கள். 48 வயதான ஜெயசூரிய அண்மைக்காலமாகவே முழங்கால் உபாதையால் அவதிப்பட்டு வருகின்றார். அத்தோடு பிடிமானம் எதுவுமின்றி நடக்கக் கூட முடியாமல் தவித்து வருகின்றார். இதனால் முழங்காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்த ஜனவரி மாத முதல் வாரத்திலேயே மெர்பேர்னில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லவுள்ளார்....

தேசிய இளைஞர் படையணி கிரிக்கட் போட்டியில் வடமாகாண அணி சாதனை

தேசிய இளைஞர் படையணியின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு ஆற்றலை பரீச்சிப்பதற்காக முதலாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மாபெரும் விளையாட்டு போட்டியில் ஆகக்கூடிய வெற்றிகளை வட மாகாண அணி பெற்றுள்ளனர். தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த விளையாட்டு போட்டி சமீபத்தில் திவலப்பிட்டிய தேசிய இளைஞர் படையணி விளையாட்டு மைதானத்தில்...

8 விக்கெட்டுக்களால் இலங்கை தோல்வி: தொடர் இந்தியா வசம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது. பகலிரவு ஆட்டமாக விசாகப்பட்டனத்தில் தொடங்கிய நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. எனவே, குணதிலக மற்றும் உபுல் தரங்க ஆகியோர்...

இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி

தனது அபாரமான துடுப்பாட்டத்தால் இலங்கைப் பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த ரோகித் ஷர்மாவின் இரட்டைச் சதத்தால், இலங்கைக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, இந்தியாவை துடுப்பாடப் பணித்தது. அதன்படி களமிறங்கிய இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர். ஆரம்பம்...

விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள்

இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் திருமணம் செய்துக்கொண்டார்கள். கடந்த வாரமே இருவரும் இத்தாலியில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது.இந்த நிலையில் நேற்று திருமணம் முடிந்தது. இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கான் , ஷாருக் கான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்...

இந்தியா செல்ல முற்பட்ட 9 இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சின் அனுமதியின்றியே இவர்கள் இந்தியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளனர். இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது. தலா மூன்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20க்கு இருபது...

புதுடில்லியில் இலங்கை வீரர்கள் செய்தது சரியே : இந்திய மருத்துவ நிபுணர்

புதுடில்லியில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் வளி மாசடைதலைக் காரணம் காட்டி போட்டியை இடைநிறுத்தியது சரியானதே என இந்திய மருத்துவ நிபுணர் பிரசாந்த் சக்சேனா தெரிவித்துள்ளார். இந்தியத் தலைநகர வளிமண்டலம் பெரிதும் மாசுபட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மிகவும் மோசமான விதத்தில் வளி மாசுபட்டிருந்தது. இதன் காரணமாக இலங்கை வீரர்கள் மூக்கையும் வாயையும்...

இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சாஹா, அஸ்வின், ஜடேஜா, ரோகித்சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்...
Loading posts...

All posts loaded

No more posts