- Sunday
- July 26th, 2026
மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, விசேட தேவை உடையவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
நல்லூர் ஆலய சூழலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அ. அச்சுதன் தெரிவித்தார். (more…)
டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். (more…)
வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், யாழ். தீவக வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சுவரொட்டிகள், பதாதைகளை ஒட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அ.அச்சுதன் தெரிவித்தார். (more…)
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. (more…)
அரசிற்கு ஏதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் வெலிவேரியவில் இடம்பெற்றது போன்றே எமக்கும் இடம்பெறும்.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் (more…)
வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை துரிதப்படுத்தி போக்குவரத்தினை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் (more…)
தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி யாழ். குப்பிளான் வடக்கு J / 211 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். (more…)
தமது சொந்த சலுகைகளை பெறுவதற்காக அரசின் பின் கதவு தட்டி, இணக்கமாக பேசி வெற்றி பெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் (more…)
யாழ்ப்பாணத்தில் காசோலை மோசடி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்படும் கிராமங்களுக்கான பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
சட்டவிரோதமான முறையில் பனை மரங்கள் தறிக்கப்படுவதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என பனை அபிவிருத்திச் சபை குற்றம் சாட்டியுள்ளது. (more…)
போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகமொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. (more…)
'சிங்கள மக்களுக்கு தீனி போட்டு இனவாத்தினை தூண்டுவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கைகளே' என லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (more…)
காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால், மாத்திரமே அதிகார பகிர்வுக்கான தீர்வினை அடைய முடியும்' என்று லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
