- Saturday
- November 15th, 2025
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)
எமது கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய மீன்பிடிப்பதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக (more…)
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால், யாழ். பொது நூலகத்திற்கென ஒருதொகுதி நூல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)
தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி நேற்றய தினம் தெரிவித்தார். (more…)
யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி செயற்பாடுகளுக்கு 916 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (more…)
வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடுகள் தொடர்பான இழுபறி நிலைமை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. (more…)
யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. (more…)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவுக்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்டு பல நிகழ்வுகளிலும் அபிவிருத்தி பணிகளிலும் கலந்துகொண்டுள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியாலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10.00 மணிக்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. (more…)
யாழ்.மாவட்டத்தில் கடன் தொல்லைகளால் தலைமறைவாகும் வங்கிக் கடனாளிகளைத் தேடி வங்கி அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரியவருகின்றது (more…)
மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமைச் செயலகத்தினால் யாழ்.மாவட்ட மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. (more…)
பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)
இலங்கை வந்துள்ள பிரித்தானியா பாராளுமன்ற குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. (more…)
வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். (more…)
23 வருடங்களின் பின் 15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. (more…)
போரின் போது உயிரிழந்தவர்கைள விடவும் போதைப் பொருள் பயன்பாட்டினால் அதிகளவானர்கள் உயிரிழப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. (more…)
யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். (more…)
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராசா மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
