- Monday
- July 7th, 2025

அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையின் உட்கட்டுமாணப் பணிகளை அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் தமது மேலங்கியில் உள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்திற்குரிய சின்னத்தினை அகற்றி விட்டு இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

யாழ். மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக இளைஞர், யுவதிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். (more…)

யாழ். மாநகர சபையில் பணியாற்றிய தொண்டர்களுக்கு சேவைக் கால அடிப்படையில் கல்வித் தகைமையின் இறுக்கம் தளர்த்தப்பட்டு (more…)

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கு வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அங்கீகாரம் வழங்கியுள்ளார். (more…)

பிராந்திய சுகாதாரப் பணிமனையின் கீழ் பணி புரியும் குடும்பநல பணியாளர்களின் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. (more…)

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிய 624 ஆசிரியர்களுக்கு உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தெரிவித்தார். (more…)

நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி யாழ் போதனா வைத்தியசாலை தொண்டர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. (more…)

காசோலை மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பதிவுசெய்கின்றபோது பொலிஸார் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தம்மிடமிருந்து 10 வீதமான தொகையை இலஞ்சமாகக் கோருகின்றனர் (more…)

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக (more…)

இளவாளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏழு நாள்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. (more…)

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர் ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறை எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து நீக்கப்படுகின்றது (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கொண்டு வரும் வரவு - செலவுத் திட்டத்தை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத குற்றம் அத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறு செய்யாமல் (more…)

All posts loaded
No more posts