பாப்பரசரை சந்தித்தார் ஜனாதிபதி மஹிந்த

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரோமில் சந்தித்து (more…)

மு.த.தே.க செயலாளர் விஜயகாந் உட்பட மூவர் கைது

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந் உட்பட (more…)
Ad Widget

இரத்தினபுரி பெண்ணின் தாய் கைது

இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான காந்திலதா (வயது 35) என்ற பெண்ணின் 65 வயதான தாயும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (more…)

தமிழ்மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடிக்கிறது – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

வடக்கில் இருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டுமா என்பது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் தமிழ்மக்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று கிளிநொச்சி மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுதந்த ரணசிங்கா தெரிவித்திருக்கிறார். இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேறவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாத்திரம் சொல்லவில்லை. தமிழ் மக்களின் நிலைப்பாடும் அதுதான். ஆனால், தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம்...

வடக்கு விவசாய அமைச்சின் நிதியில் இருந்து கிளிநொச்சி விவசாயிகளுக்கு விதைநெல்

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் வழங்கும் நிகழ்ச்சி (more…)

ஜனாதிபதியின் கருத்தினை நிராகரித்த அமெரிக்கா

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. (more…)

உலக சந்தையில் குறைந்தது எரிபொருளின் விலை!

சவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. (more…)

பௌர்ணமியன்று சிவந்த நிலவை காணலாம்

எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். (more…)

தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனம்!

திருகோணமலை மாவட்டத்தில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்த பட்டதாரி பயிலுனர்களுக்கு 52 பேருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் திஸ்ஸ ரஞ்சித் டி. சில்வாவினால் நேற்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)

பருத்தித்துறையில் மகாத்மா காந்தி சிலை திறப்பு

பருத்தித்துறையில் மகாத்மா காந்தி சிலை நேற்று வியாழக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது. (more…)

கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை- முஸ்லிம் காங்கிரஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். (more…)

ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாதாம்! இப்படிக் கூறுகிறார் முதலமைச்சர் விக்கி

ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக் கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் - (more…)

இன்று மது ஒழிப்பு தினம்

ஒக்டோபர் 3ஆம் திகதியான இன்று மது ஒழிப்பு தினம் என அறிவித்துள்ள கலால் திணைக்களம், நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று முடப்படும் எனவும் அறிவித்துள்ளது. (more…)

20% பால்மா மாதிரிகளில் டீசிடீ: ரணவக்க

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இம்மாதம் வரையில் 1,190 பால்மா மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இவற்றில் 20 சதவீதமான பால்மா மாதிரிகளில் டீசிடீ எனப்படும் (more…)

முல்லை. கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் மற்றும் வடக்காறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன. (more…)

யாழில் காந்தியின் ஜனன தினம்

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் யாழில் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. (more…)

த.தே.கூ வை பதிவு செய்ய இணக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது (more…)

காலபோக நெற்செய்கையில் ஈடுபட யாழ். விவசாயிகள் தயக்கம்

யாழ். மாவட்டத்திலுள்ள விவசாயிகள் இவ்வருட (2014 - 2015) காலபோக நெற்பயிர் செய்கையை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் இன்று வியாழக்கிழமை (02) தெரிவித்தார். (more…)

முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் – மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர்

திணைக்களங்கள், நிறுவனங்கள் என எவையாக இருந்தாலும் முதியவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வரும்போது வயது அடிப்படையில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார். (more…)

இடி மின்னல் – தொலை பேசி பாவனை அவதானம்

இடி மின்னலுடனான காலநிலையில் வெளியிடங்களில் கையடக்க தொலை பேசிகளை பாவிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தொலை தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts