- Wednesday
- September 24th, 2025

முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையினை நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

சாதாரண ரயில் சேவைக்கான முற்பதிவு நடவடிக்கைகள் நேற்று முதல் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் ரயில் சேவைகளுக்கான முற்பதிவுகளை ஒரு மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளமுடியும் என யாழ். நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

வட மாகாண சபையினது எந்தவொரு ஆலோசனைகளையும் பெறாது அரசியலமைப்பை மீறியே கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப்பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. (more…)

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரு வாரங்களுக்கு மழை பெய்யும் அறிகுறி உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பாரத ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரி உள்ளார். (more…)

பயங்கரவாதம் காரணமாக வடமாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விபரங்களை கோரியுள்ளது. (more…)

இலங்கை அரசினாலும் அதன் ஆயுதப்படைகளாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டதும் மேற்கொள்ளப்படுவதும் இனப்படுகொலை என்பதை வடமாகாணசபை ஏற்றுக்கொள்ள மறுத்தால், (more…)

2013 - 2014 வரி மதிப்பீட்டு ஆண்டுக்குரிய விபரத்திரட்டு சமர்ப்பிக்கும் போது கணக்கறிக்கையுடன் அதனுடன் தொடர்புபட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்' (more…)

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் யாழ். மாவட்டத்திலுள்ள திணைக்களங்களில் இல்லையென (more…)

ஒரு கிராமத்தில் ஒருமில்லியன் ரூபாய் என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள 247 கிராமங்களுக்கான நிதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், நேற்று (20) தெரிவித்தார். (more…)

தீபாவளி பண்டிகை விற்பனை கடைகள் அமைப்பதற்கு தென்பகுதி வர்த்தகர்கள் 67 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், திங்கட்கிழமை (20) தெரிவித்தார். (more…)

திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டத்தின் 6ஆம் கட்டம் நேற்று திங்கட்கிழமை (20) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி நேற்று திங்கட்கிழமை (20) காலை வந்த தபால் புகையிரதத்தின் இயந்திரம் தண்டம்புரண்டுள்ளது. (more…)

யாழ். - கொழும்பிற்கு இடையில் இரவு நேர போக்குவரத்தில் ஈடுபடும் புகையிரதங்களில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். (more…)

யாழ். குடாநாட்டில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி காலை, பிற்பகல், இரவில் பெய்யும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றது இதனால் காற்றும் பலமாக வீசக் கூடும் எனவே மக்கள் இழப்புக்களை தடுக்க உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் (more…)

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 05 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். (more…)

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. (more…)

கரவெட்டி பகுதியில் பட்டாசு வெடித்ததில் முகத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

All posts loaded
No more posts