- Friday
- July 4th, 2025

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறி இருந்தார் “தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க வீடுகள் காணிகள் கையளிப்பை இடை நிறுத்தி உள்ளதாக” தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்து இந்த வைபவத்தை இடை நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே! இதனால் சுமார் 400 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன என ஐக்கிய தேசிய...

தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் அதிகாரம் உட்பட எந்த அதிகாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக உள்ளது. (more…)

13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்காத, மாகாண சபையினால் செய்ய முடியாத விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளாக் கூறி மக்களை ஏமாற்றுகின்றது (more…)

'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும' (more…)

வட மாகாண சபைத்தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சுயேட்சைக்குழுவாக பூட்டு சின்னத்தில் போட்டிடும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்து பொதுமக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் (more…)

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது. (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புத்தி தடுமாற்றட்டத்தினால் புலம்புகின்றார் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். (more…)

கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார். (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். (more…)

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)

வட மாகாணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனைகள் நடைமுறையில் இல்லை. இங்கு மஹிந்த ஹந்துருசிங்கவின் சிந்தனையே வழக்கில் இருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதிலிருந்து இராணுவத்தை வரம்புமீற இடமளித்தால் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கலந்துகொள்ளும் அரச ஊழியர்கள் சுதந்திரமாக எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும். நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதைத் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கூடக் கண்டுபிடிக்க இயலாது (more…)

"தமிழ்த் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கிறது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு. பிரித்தாளும் தந்திரத்தையும் தமிழர்கள் மத்தியில் அது கையாள்கிறது'' (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ். நிர்வாக மாவட்டத்தில் அகில இலங்கை தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக நீங்களும் அதேபோல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக நானும் இருக்கின்றோம். (more…)

All posts loaded
No more posts