‘ஆவா’ குழு தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் முறையிடவும் – பொலிஸார்

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு கொள்ளை, கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 'ஆவா' என்ற 9 பேர் அடங்கிய குழுவொன்றை கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜயக்கொடி தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

இராணுவத்தினருடைய மோட்டார் சைக்கிளொன்று திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

ஈ.பி.டி.பி.க்கு களங்கம் ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை: டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' (more…)

வர்த்­த­கர்­க­ளிடம் பொலிஸார் இலஞ்சம் கோரு­வதை நிறுத்­த­வேண்டும். டெனீஸ்­வ­ர­னிடம் வர்த்­த­கர்கள்

காசோலை மோச­டிகள் தொடர்­பாக முறைப்­பா­டு­களைப் பதி­வு­செய்­கின்­ற­போது பொலிஸார் இப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு தம்­மி­ட­மி­ருந்து 10 வீத­மான தொகையை இலஞ்­ச­மாகக் கோரு­கின்­றனர் (more…)

பொலிஸாரைத் தாக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது

கொடிகாமம் பொலிஸாரைத் தாக்குதவதற்கு முற்பட்டவர்களில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். (more…)

தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (more…)

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் நடவடிக்கை; டி.ஜ.ஜி

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார். (more…)

இந்திய மீனவர்களின் அத்துமிறல் தொடர்கின்றது

அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளடன், இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. (more…)

வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் நிறுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தியவர்களுக்கு எதிராக யாழ். போக்குவரத்துப் பொலிஸார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். (more…)

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன்,  றெக்ஷியனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன்கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக...

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

அரிசி மூட்டைகளை களவெடுத்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை

அரிசி மூட்டைகளைத் திருடிச் செல்ல முற்பட்ட படசாலை அதிபர் மற்றும் சிற்றூழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென வலிகாமம் கல்வி வலய அலுவலகம் நேற்று அறிவித்தது. (more…)

ஊர்காவற்றுறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கல்வீசி தாக்குதல்: ஒருவர் கைது

ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று காலை கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. (more…)

பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை

அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கையடக்க தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த இரு சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காசுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். (more…)

யுவதியை கடத்த முயன்ற கும்பல் கைது

இராசாவின் தோட்ட வீதியில் யுவதியொருவரை கடத்த முற்பட்ட வான் ஒன்றை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், கடத்தல்காரர்களையும் வானையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். (more…)

பௌர்ணமி தினத்தில் கோழி இறைச்சி விற்றவர் கைது

கோழி இறைச்சி விற்பனை செய்த ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

புத்தூரில் பெண்ணின் சடலம் மீட்பு தொடர்பில் காதலனுக்கு விளக்கமறியல்

புத்தூர் கிழக்கிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் காதலனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் அறுவர் கைது

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

போலி மருத்துவர்கள் அறுவருக்கும் தண்டம்

சாவகச்சேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி மருத்துவர்கள், ஆங்கில மருந்து கொடுத்த ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) தீர்ப்பளித்தது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts