- Saturday
- January 10th, 2026
கசூரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அடையாள அட்டைகளை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார். (more…)
தொலைபேசி மூலமாக மிரட்டி பணம் பறிக்க முயலும் சம்பவங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)
இலங்கையில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாகக் கடவுச் சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது (more…)
அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. (more…)
ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்காக சமாதான நீதவான்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என பொதுமக்களிடம் நீதி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. (more…)
வாகனச் சாரதிகள் வீதி ஒழுங்கு முறைகளை சரியாகக் கையாள்வதன் மூலமே அநாவசியமாக இடம்பெறுகின்ற உயிரிழப்புகளையும், வீதி விபத்துக்களையும் கட்டுப்படுத்த முடியும் என்று யாழ். மாவட்ட வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
இலங்கை மெய்வன்மைச் சங்கத்தினால் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. (more…)
வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். (more…)
ஆன்மீக தலங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. (more…)
பாடசாலை மாணவர்களிடம் முறையற்ற விதத்தில் பணம் அறவிடும் அதிபர் அல்லது ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யும் வகையில் புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (more…)
பாடசாலை செல்லும் மாணவர்களின் பாதுகாப்பில் பெற்றோர், ஆசிரியர்கள் கவனம் செலுத்துமாறு யாழ். மாவட்ட பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. (more…)
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண அத்தாட்சிப் பத்திரங்களைப் பெறுவதற்கு முத்திரைக்கு பதிலாக கட்டணமாக பணம் அறவிடப் படுவதால் புதிய நடை முறைகள் தெரியாத விண்ணப்பதாரிகள் பிரதேச செயலகங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். (more…)
பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜனவரி மாதத்துக்குரிய ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது சம்பந்தமாக தகவல் தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என சுவரொட்டிகள் யாழ். மாவட்டத்தின் பல பாகங்களிலும் பொலிசாரினால் ஒட்டப்பட்டுள்ளன. (more…)
புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணம் இந்த ஆண்டில் இருந்து ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் பொறி யியலாளர் எஸ்.ஞானகணேசன் இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது: (more…)
வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டில் சிவில் ஆவணங்களை பிறப்புச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தகுதியான அனைவருக்கும் வழங்கி முடிப்போம்.உரிய சான்றிதழ்கள் இன்றி எதிர்காலத்தில் யாரும் இருத்தல் கூடாது. அதற்கு ஏற்ற முறையில் நடமாடும் சேவைகள் கிராம அலுவலர் பிரிவு வாரியாக நடத்தப்படும். (more…)
யாழ். குடாநாட்டுக்குள் பொருள்களுடன் நுழையும் வாகனங்கள் நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் நிறை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.அதனடிப்படையில் ஒவ்வொரு வகை வாகனங்களிலும் அவற்றின் கொள்ளவுக்கு ஏற்ப பொருள்களின் நிறை ஏற்றப்பட வேண்டும் என புதிய கட்டுப்பாடு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
பட்டதாரி பயிலுனர் சேவையில் கடந்த வருடம் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தமது விபரங்களை வட மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
