- Saturday
- September 13th, 2025

யாழ். பொலிஸ் நிலைய பொலிஸ் சாஜன்டை தாக்கிய இருவரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ். மின்சார நிலைய வீதியில் வெள்ளி மதியம் 3.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகிய மூவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (more…)

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட 300 மேற்பட்ட குடியிருப்பாளர்களின் வீடுகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருப்பதாகவும், அவற்றிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் (more…)

தமிழ் - சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு பொலிஸார் விசேட கடமையில் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜிவ்ரி தெரிவித்தார். (more…)

இலங்கையின் உள்நாட்டுத் தீவிரவாதத்தை இந்தியா ஊக்குவித்ததாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது. (more…)

நெடுந்தீவில் இருந்து மிகக் கூடுதலான மக்களுடன் வரும் படகுகள் குறிகட்டுவான் துறைமுகத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் காரணமாக துறைமுகத்தில் அணைக்க முடியாமல் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

மாதகல் பகுதியில் கழிவு நீர் வாய்க்காலில் இருந்து குழந்தை ஒன்று சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

இறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு. (more…)

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகரகத்தில் இடம்பெற்ற இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பி க்கள் குழுவுடனான சந்திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள்: (more…)

மாபிள் வெட்டும் இயந்திரத்தினால் மாபிள் வெட்டும் போது படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. (more…)

சைக்கிளில் கொழுவியிருந்த ஒரு றாத்தல் பாண், கடைக்குச் சென்று திரும்பிய பின் காணமல் போன சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் சிவன் கோயில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்.வேம்படி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழ்.வைரவர் கோவில் வீதியை காலை 7.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை ஒரு வழிப் பாதையாக மாற்றுவதற்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. (more…)

இனம் தெரியாத இருநாள் காய்ச்சல் காரணமாக இளம் தாய் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று அதிகாலை மரணமடைந்தார். (more…)

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினிபஸ் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் . (more…)

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில், தனது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் அடித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

நில அபகரிப்பு,கடல் ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றம் என்பவற்றைக் கண்டித்து முல்லைத்தீவில் அரசுக்கு எதிராக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)வின் 8ஆவது தேசிய மாநாட்டின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தெரிவை தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ளர். (more…)

All posts loaded
No more posts