- Friday
- September 12th, 2025

வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் டெய்லிநீயூஸ் ஆங்கிலப்பத்திரகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது வடக்கில் மாற்றங்களை ஏற்படுத்தி வீசிக்கொண்டிருக்கும் காற்றானது வடக்கில் வாழும் மக்களுக்கு செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. (more…)

யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான உழவு இயந்திரமொன்று விபத்திற்குள்ளானதில் 20 மாநகர சபை சுகாதாரப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். (more…)

நாட்டில் 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் குறித்து இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர் ஜெர்கன் மொர்ஹார்டிற்கு யாழ் கட்டளைத் தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. (more…)

தாமரைப்பூ பறிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் தாமரைக் கொடி சுற்றிப் பலியாகியுள்ளார். இருபாலை கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. (more…)

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைந்து சிவில் நிர்வாகம் அமைந்தால் அது மக்களின் வாழ்க்கை நிலை மேம்பாட்டிற்கு உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச ஆயுத தொடர்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். (more…)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரத்தில் இருந்து தோல் நோய்க்கான சிகிச்சைப் பிரிவு இயங்கத் தொடங்கியுள்ளதாக (more…)

சிங்கள தினப் போட்டி வலிகாமம் கல்வி வலயத்தில் முதல் தடவையாக பெரும் எடுப்பில் அதிகளவான மாணவர்களின் பங்பற்றுதலுடன் நடைபெற்று முடிவடைந்துள்ளது. (more…)

யாழ். மானிப்பாய் சுதுமலை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதல் சம்பவமொன்றில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

பூநகரிக் கோட்டத்தில் கடமையாற்றும் வழக்குத் தாக்கல் செய்த மூன்று ஆசிரியர்களும், குறிக்கப்பட்ட நிபந்தனையாகிய ஐந்து வருட கஸ்டப் பிரதேச சேவையை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இடமாற்றம் வழங்கப்படவில்லை (more…)

கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே நேற்று நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

யாழ். ஊடகவியலாளர்கள் - யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் இடையேயான வாராந்தக் கலந்துரையாடலுக்காக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்ட போதிலும் கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலோ பொலிஸாரின் (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. (more…)

நண்பர்களுடன் அயல்வீட்டு மதிலில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயதான சிறுவன் மீது மதில் வீழ்ந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார். (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார். (more…)

இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜேர்கன் மோர்காட் (Jurgen Morhard) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts