ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்த ரஹ்மான்

தனது முந்தைய தமிழ்ப் படம் மரியானில் யுவன் ஷங்கர் ராஜாவை பாட வைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஐ படத்தில் அனிருத்தை பாட வைத்துள்ளார். (more…)

30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். (more…)
Ad Widget

முகமாலையில் எலும்புக்கூடு மீட்பு

யாழ். முகமாலைப் பகுதியில் எலும்புக்கூடொன்று இன்று புதன்கிழமை (02) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

யாழ். பல்கலை மாணவன் மீது தாக்குதல்

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருதனார்மடம் நுண்கலைப்பீட மாணவன் முகமட் அசாம் (23) மீது நேற்று செவ்வாய்க்கிழமை (01) சகமாணவர்கள் மூவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தமிழகத்தை நேற்றும் சென்றடைந்த நான்கு ஈழ அகதிகள்

இலங்கையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு படகு மூலம் சென்ற நான்கு அகதிகளிடம் தனுஸ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் விளக்கம்

தல அஜீத், அனுஷ்கா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கவில்லை. சத்யா என்று வைத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் கதை பற்றியும் பல்வேறு செய்திகள் உலவுகிறது. இதற்கு விளக்கம் தருகிறார் கவுதம் மேனன். (more…)

அதிசய வாழைக்குலை

காசல்ரீ பிரதேசத்திலுள்ள குணதாச என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான முறையில் வாழையொன்று குலையொன்று போட்டுள்ளது. (more…)

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

பொதுபலசேனாவுடன் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தான் பதவி விலகத் தயார் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

கார்கில்ஸ் வங்கி ஆரம்பம்

இலங்கையில் அங்கீகாரம் பெற்ற 23 ஆவது வணிக வங்கியான கார்கில்ஸ் வங்கி தனது உத்தியோகபூர்வ செயற்பாடுகளை நேற்று முன்தினம் ஆரம்பித்தது. (more…)

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வெற்றி!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட லீக்குகளுக்கு இடையே நடத்தப்பட்ட 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக் வெற்றி பெற்றுள்ளது. (more…)

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் சிவராஜா ஜேர்மனியில் இராஜதந்திரியாக நியமனம்

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான ஆர்.சிவராஜா இலங்கை இராஜதந்திர சேவையில் ஓர் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார். (more…)

பொதுச் சேவை ஆணைக்குழு நியமனம்

பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கான ஒன்பது உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போது நியமனம் வழங்கினார். (more…)

புதன்கிழமை தோறும் காலை உணவுடன் ‘ராஜபக்‌ஷக்களின் கூட்டம்’ தவறாது நடக்கும்!

ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் மற்றும் குத்துவெட்டுக்களை அடுத்து, அரசுத் தரப்புக்குள் சலசலப்பும் பலவீனமும் தென்படுவதை அடுத்து, ஒவ்வொரு புதன்கிழமையும் காலையில் காலை உணவுடன் தங்களுக்குள் மந்திராலோசனைக் கூட்டத்தை தவறாது கூட்டுவதற்கு 'ராஜபக்‌ஷக்கள்' தீர்மானித்திருக்கின்றனர் (more…)

மகேஸ்வரி நிதியத்தால் மணல் அள்ளும் இடத்தில் மோட்டார் ஷெல்கள் மீட்பு

மணற்காடு மணல் அள்ளும் பகுதியிலிருந்து 82 மில்லிமீற்றர் மோட்டார் ஷெல்கள் 12, அதற்குரிய வெடிப்பி (ஸ்ரார்ட்டர்) 12 என்பன நேற்று (01) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டு (more…)

உணவில் சர்க்கரையின் அளவு சரிபாதியாக குறைக்கவேண்டும்

மனிதர்களின் அன்றாட உணவிலிருந்து பெறும் சக்தியின் கலோரி கணக்கின்படி 10% கலோரிகளை உணவில் இருக்கும் சர்க்கரையில் இருந்து பெறலாம் என்று தற்போது இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டுமென உணவியல் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்திருக்கிறது. (more…)

நைஜீரியாவில் குண்டு வெடிப்பு : குறைந்தது 15 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி நகரான மைதகுரியியில், ஜனசந்தடி மிகுந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளனர். (more…)

முகத்திரைத் தடை சரியானது : ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம்

பிரான்ஸில், முஸ்லீம் பெண்கள் , தங்கள் முகத்தை முழுதுமாக மறைக்கும், நிக்காப் என்ற முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிராக தொடுக்கப்பட்ட (more…)

நீதிமன்றங்களில் இனி தமிழிலேயே தீர்ப்பு

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சார்நிலை மற்றும் கீழ் நீதிமன்றங்களில் இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. (more…)

பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

போரூர் மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நேற்று (செவ்வாய்க்கிழமை) 4–வது நாளாக தொடர்ந்தது. (more…)

விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்கலாமா?

இளையதளபதி விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரும்ப பெற்றுவிடலாமா என்று கருத்துக்கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்ட வார பத்திரிகை யோசனையில் உள்ளதாம். (more…)
Loading posts...

All posts loaded

No more posts