தேவியனின் தாய் தடுத்துவைப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புவதற்கு முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் என்பவரின் தாயாரான சுந்தரலிங்கம் ரஞ்சித மலர் (வயது 57), (more…)

140 தீர்மானங்களும் 2 நியதிச் சட்டங்களும் இதுவே வடமாகாண சபையின் செயற்பாடுகள் – சீ.வி.கே

வடக்கு மாகாணசபை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

தமிழர்களுடைய பிரச்சினையை தீர்க்க யாரும் முன்வரவில்லை- இராயப்பு யோசப் ஆண்டகை

30வருடப் போராட்டத்திற்கான பிரச்சினையைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை என மன்னார் ஆயர் வண. இராயப்பு யோசப் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார். (more…)

விஜய் அறிக்கை – அம்மாவுக்கு நன்றி ! லைக்கா பெயர் நீக்கம் !!!

சர்ச்சையை ஏற்படுத்தி வந்த 'கத்தி' தயாரிப்பாளர் லைக்கா பெயரை நீக்குவதாகவும், முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும் இளைய தளபதி விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். (more…)

புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பவனி!

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மகரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்கும் முகமாகவும் அகில இலங்கை ரீதியில் கைக்கிள் பேரணி ஒன்று நடத்தப்படுகிறது. (more…)

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம்

இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

நாளை மதுவுக்கு விடுமுறை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (22) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய எண்

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் 0112186100 என்ற தொலைநகல் எண்ணுக்கு அனுப்பலாம் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)

முல்லைத்தீவில் தீ: மூன்று கடைகள் நாசம்

முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

‘கத்தி’ ரிலீசாக இருந்த தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சென்னையில் பரபரப்பு

சென்னையில் நடிகர் விஜயின் ‘கத்தி' திரைப்படம் வெளியாக இருந்த திரையரங்குகள் மீது மர்மநபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ புலிகள் மீதான தடை நீக்கம்- ஜனாதிபதி

ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையினை நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

சாதாரண ரயிலுக்கான முற்பதிவுகள் ஆரம்பம்

சாதாரண ரயில் சேவைக்கான முற்பதிவு நடவடிக்கைகள் நேற்று முதல் சீரமைக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் ரயில் சேவைகளுக்கான முற்பதிவுகளை ஒரு மாதத்துக்கு முன்னர் மேற்கொள்ளமுடியும் என யாழ். நிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

வட மாகாணசபையின் ஆலோசனை பெறாது காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

வட மாகாண சபையினது எந்தவொரு ஆலோசனைகளையும் பெறாது அரசியலமைப்பை மீறியே கிளிநொச்சியில் 20 ஆயிரம் காணி உரிமைப்பத்திரங்களை அரசு வழங்கியுள்ளது. (more…)

இன்னும் இரு வாரங்களுக்கு மழை தொடரும்!

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்னும் இரு வாரங்களுக்கு மழை பெய்யும் அறிகுறி உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. (more…)

புகைப்படமெடுத்த 17 வயது சிறுவன் – சிலுவையில் அறையப்பட்டு படுகொலை

சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவனை போராளிகள் பகிரங்கமாக 3 நாட்களாக சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்துள்ளனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சி முகாம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் சங்கத்தினால் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 13, 14, 15 வயதுப் பிரிவு கிரிக்கெட் வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. (more…)

பாரத ரத்னா விருதுக்கு ஜனாதிபதி மஹிந்த!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பாரத ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரி உள்ளார். (more…)

கடைசிநேர இழுபறியில் கத்தி… திட்டமிட்ட படி படம் வெளிவருமா…?!

கத்தி படத்தில், லைகா படத்தின் பேனரை அகற்ற தயாரிப்பாளர் தரப்பு மறுத்து வருவதால் கத்தி படம் திட்டமிட்டபடி வெளிவருமா…? என்பது சந்தேகமாகியுள்ளது. (more…)

ரஜினியின் லிங்கா பொங்கலுக்கு ரிலீஸ்?

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘லிங்கா’. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். (more…)

1980 இல் இழந்தவர்கள் விபரங்களை தரலாம்

பயங்கரவாதம் காரணமாக வடமாகாணத்தில் தமது காணி, வீடுகளை இழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விபரங்களை கோரியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts