- Wednesday
- July 22nd, 2026
காணாமல் போனவர்களின் உறவுகள் தமது நிலமை தொடர்பாக கரிசனை காட்டுமாறு பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. (more…)
பேஸ்புக்கில் தகவல் தெரிவித்துவிட்டு பொறியியல் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவின் மதுரை பகுதில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)
அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று பி.பகல் 1.33 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. (more…)
யாழ்ப்பாணத்துக்கான ரயில் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. (more…)
பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. (more…)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற முறையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வரவு - செலவு திட்ட யோசனையை முன்வைத்தார். இதன் பின்னர் நாடளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களைச் சந்தித்து அளவளாவினார். (more…)
தேர்தலை மட்டுமே இலக்ககக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த வரவு - செலவுத் திட்டம் மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கும் ஒரு நடவடிக்கையே. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் (more…)
இளவாலை பொலிஸ் பிரிவில் கடந்த புதன்கிழமை அதிகாலை வீட்டில் தனிமையில் இருந்த 75 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சுன்னாகம் சூராவத்தையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் இளவாலைப் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார். (more…)
காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலான கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்வு கூறியுள்ள வானிலை அவதான நிலையம், மீனவர்களையும் கடற்படையினரையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. (more…)
நைஜீரிய நாட்டின் வடகிழக்கு மாகாணத்திலிருந்து 25 பெண்கள் போகோ ஹராம் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)
யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையிலான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உப தலைவர் (more…)
அடுத்த வருடத்துக்கான வரவு - செலவு திட்டம் நிதியமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போதான நேரடி காட்சிகளை இங்கே காணலாம். (more…)
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று அவுஸ்திரேலியாவில் வெளியிடப்படவுள்ளது. (more…)
2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள இவ்வாண்டு 12ஆம் ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை (GIT) நாளை மறுதினம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர். இன்று மரணம் அடைந்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
