ஹன்சிகாவின் அற்புதமான கோரிக்கை!

நடிகை ஹன்சிகா அழகானவர் மட்டுமல்ல, அன்பானவர் என்பதும் அவருடைய சமூகச் சேவைகளைப் பார்த்தாலே புரியும். ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு கல்வி உதவியையும், அவர்களுக்கு வேண்டியவற்றையும் செய்து வருகிறார். (more…)

என்னை அறிந்தால் படத்தில் ரஜினி ஸ்டைலில் அஜித் பாட்டு

என்னை அறிந்தால் படம் தற்போது முடியும் தருவையில் உள்ள நிலையில் சமீபத்தில் அஜித்தின் அறிமுக பாடலை படமாக்கினார்கள். (more…)
Ad Widget

மூதாதையர் விட்டுச் சென்ற கலைகளை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் – குருகுலராஜா

மூதாதையர் விட்டுச் சென்ற கலைகளை எதிர்கால சந்ததியினரும் தொடர வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)

குறைந்த நிறையில் பாண் விற்பனை

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணி, மருதங்கேணி பகுதிகளிலுள்ள வெதுப்பகங்களில் 370 தொடக்கம் 400 கிராம் நிறையுடைய பாண்கள் உற்பத்தி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பாவனையாளர் அதிகாரசபை பொறுப்பதிகாரி த.வசந்தசேகரம் புதன்கிழமை (05) தெரிவித்தார். (more…)

மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு சலுகை!!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவருக்கும் சில சலுகைகளை வழங்குவதற்கு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

போராட்டத்தில் குதித்த கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள்

இலங்கையின் பிரதான விமான சேவை நிலையமாக காணப்படும் கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்துள்ளார். (more…)

பாப்பாண்டவரின் விஜயத்தின் பின்னர் உடனடியாக தேர்தல் நடத்தக் கூடாது – கத்தோலிக்கச் சபை

பாப்பாண்டவர் பிரான்ஸிஸின் இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து உடனடியாக தேசிய ரீதியான தேர்தல்களை நடத்தக் கூடாது என கத்தோலிக்கச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

மலையக மக்களுக்காக கவலைப்படும் கூட்டமைப்பு தமது சமூகத்திலும் கவனம் செலுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

மலையக மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலைப்படுவது உண்மையாக இருப்பின் அது வரவேற்கத்தக்கதாகும். அதேபோன்று கூட்டமைப்பு தனது சமூகத்தின் பேரிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்தார். (more…)

ஓய்வூதியம் பெறுவோர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்

புதிய சட்டத்திட்டங்களுக்கு அமைய ஓய்வூதியம் பெறுவோர் வெளிநாடு செல்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது கட்டாயமென ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

பரிதி வட்டம் எறிதல் போட்டியில் ஹார்ட்லி வீரர் ஆனந்த் சாதனை

எம்­பி­லிப்­பிட்டி மகா­வலி விளை­யாட்டு மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் றிட்ஸ்­பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பருத்­தித்­துறை ஹார்ட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த பாலச்­சந்­திரன் ஆனந்த் (more…)

கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது

இறுதி யுத்­தத்­தின்­போது பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­மென இரா­ணுவம் அறி­வித்­த­தற்கு அமைய ஒப்­ப­டைக்­கப்­பட்ட தனது கண­வரை தற்­பொ­ழு­து­வரை காண­வில்லை எனவும் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்­த­பின்னர், வாக­னத்தில் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்ற புகைப்­ப­ட­மொன்று (more…)

மோட்டார் சைக்கிள் – சைக்கிள் விபத்தில்: ஒருவர் பலி! இருவர் படுகாயம்!!

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர் இரவில் வெளிச்சமின்றி வந்த சைக்கிளுடன் மோதி நிலை தடுமாறி மதிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியானார். (more…)

சாட்சிகளைத் தடுப்பது அடிப்படை உரிமை மீறல் – சம்பந்தன்

பொறுப்புக்கூறல் மற்றம் நல்லிணக்கம் தொடர்பில் நீண்டகால - நிலையான தீர்வொன்று தொடர்பில் அரசு மீளச் சிந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். (more…)

வாழ்வாதாரத்துக்காகப் போராடும் பெண் தலைமை குடும்பங்களுக்கு உதவி – அனந்தி

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவசியமானது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

தனியார் பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

யாழ். கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதித்தள்ளிய தனியார் பஸ்ஸினுடைய வழித்தட அனுமதிப்பத்திரத்தை (more…)

‘மக்களை வெறும் வாக்குகளாக பார்க்கும் கலாசாரம் மாறவேண்டும்’

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் புதையுண்ட மீரியாபெத்தை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், (more…)

‘நாடற்றவர்’ நிலையை ஒழிக்க ஐநாவிடம் 10-ஆண்டுத் திட்டம்

உலகில் 'நாடற்றவர்கள்' என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது. (more…)

குர்-ஆனை இழிவுபடுத்தியதாக கிறிஸ்தவ ஜோடி அடித்துக்கொலை

பாகிஸ்தானில் குர்-ஆனை இழிவுபடுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டி கிறிஸ்தவ ஜோடி ஒன்றை முஸ்லிம் கும்பலொன்று அடித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். (more…)

நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சர்- ஜனாதிபதி சந்திப்பு!

நியூசிலாந்தின் சிறு கைத்தொழில் அமைச்சரான நாதன் கேய் (Mr. Nathan Guy )நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார். (more…)

கே. வி ஆனந்துக்கு கிரீன் சிக்னல் கொடுத்த அஜித்

தல அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் படத்துக்கு பிறகு அஜித் வீரம் சிவாவுடன் இணைகிறார், (more…)
Loading posts...

All posts loaded

No more posts