Ad Widget

ஐ முழு வேகத்தில் அனைத்து திரையரங்குகளையும் பிடிக்கிறது! என்னை அறிந்தால் வருமா?

பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால் படங்களுக்கு பலத்த போட்டி நிலவுகிறது.

yennaiarinal_i001

இந்நிலையில் ஐ படம் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளையும் தற்போதே பிடித்து விட்டது.

இதனால் என்னை அறிந்தால் பொங்கலுக்கு வருவது சந்தேகம் தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இச்செய்தி அஜித் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts