சூதாட்டம்: தடைசெய்யப்படுமா சென்னை, ராஜஸ்தான் அணிகள்?

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றில் சமீபத்தில் தாக்கல் செய்தது. (more…)

அமெரிக்க தளபதி இராக் விஜயம்

இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததன் பின்னர் (more…)
Ad Widget

நம்ம படத்தில் நயன்தாரா வேண்டாம்! – விஜய்

விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். (more…)

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறியது: சோனாக்சி சின்ஹா

ரஜினி அறிவுரையால் என் வாழ்க்கை மாறிப் போனது என்றார் சோனாக்சி சின்ஹா. இவர் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நாயகியாக நடிக்கிறார். (more…)

பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகள்

புழக்கத்தில் உள்ள பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது. (more…)

டேப்லட்”டுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியுமா??

டாக்டர் கிட்ட போனால் சாப்பிட டேப்லட் தருகிறார்.. சும்மா இருக்கும் நேரத்திலும் நம்மவர்கள் பலருடைய கையிலும் டேப்ல்ட்தான் அலங்கரிக்கிறது. (more…)

38 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி

யாழ். மாவட்டத்தில் இயங்கி வந்து மூடப்பட்டிருந்த 59 ஐஸ்கிறீம், பழரச உற்பத்தி நிலையங்களில் 38 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், இன்று (15) தெரிவித்தார். (more…)

ஐ.சி.சி. விருது 2014 : ஆண்டின் சிறந்த வீரராக ஜோன்சன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இல்லை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. (more…)

தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு விரட்டவே முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். (more…)

யாழிலிருந்து கொண்டுசென்ற நகைகள் மற்றும் பணத்தையும் ஜனாதிபதி விடுவிக்கவேண்டும்

யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது வங்கிகளில் இருந்து கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட நகைகள், பணங்கள், வங்கிக் கணக்குகளை உரியவர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது வடக்கு மாகாண சபை. (more…)

யாழில் கலைஞர்கள் இலைமறை காயாக இருக்கின்றனர்

யாழ். மாவட்டத்திலுள்ள பல கலைஞர்கள் இலைமறை காயாய் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ரூபினி வரதலிங்கம், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். (more…)

யாழில். காளான் செய்கையில் ஈடுபட பலர் ஆர்வம்

அதிக வருமானத்தை ஈட்டித்தரும் காளான் உற்பத்தியில் ஈடுபட யாழ். மாவட்டத்தில் பலர் ஆர்வம் காட்டிவருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)

தரம் 5க்கான வெட்டுப்புள்ளி திங்கள் வெளியீடு

தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கான புதிய வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

அச்சுவேலி முக்கொலை சந்தேகநபர் தற்கொலைக்கு முயற்சி?

அச்சுவேலி, கதிரிப்பாயில் இடம்பெற்ற முக்கொலைக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் இருந்துவரும் தனஞ்செயன் அதிக மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் (more…)

மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து வடமாகாண சபை கவனயீனம்

வடபகுதி மீனவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாமல் வடமாகாண சபை கவனயீனமாக இருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ் சூசையானந்தன், வெள்ளிக்கிழமை (14) தெரித்தார். (more…)

மன்னாரில் 5 பிள்ளைகளின் தந்தை ரி.ஐ.டியினரால் கைது

மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரணைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பனங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துரையினர் கைது செய்து வவுனியாவிற்கு (more…)

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மௌலான கடலின் கிழக்கு திசையில், கடலுக்கடியில் 300 கிலோமீற்றர் தூரத்தில் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. (more…)

சுவீகரிப்பை நிறுத்தி காணிகளை மக்களிடம் கையளியுங்கள்! – சஜீவன்

அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை அரசியல் தேவைக்காக பார்கின்றார்களே தவிர, மக்களின் நலன் சார்ந்து பார்க்கவில்லை என, வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத் தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் நேற்று தெரிவித்தார். (more…)

யாழில் அடையாள அட்டை இன்றி 46,000 பேர்!!

யாழ்ப்பாணத்தில் தேசிய அடையாள அட்டை அல்லாதவர்கள் 46 ஆயிரம் பேர் இருப்பதாக, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குகநாதன் நேற்று (14) தெரிவித்தார். (more…)

யாழில் வைத்தியரைத் தாக்கி கொள்ளையிட்ட இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts