- Wednesday
- July 16th, 2025

30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடனும் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர் (more…)

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களிலும் இனி வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (more…)

இந்தியாவின் மதுரை நகரில் விசா காலாவதியான நிலையில் மேலதிகமாக தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்ட புதிய மின்சாரக் கட்டணமானது ஜனாதிபதியினால் மே தினத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்துடன் புதிய மின் கட்டணப் பட்டியல் வெளியாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (more…)

புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரரை வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு குரும்பசிட்டிப் பகுதியில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டு 2 வருடங்களாகின்ற போதும் அந்தப் பிரதேசத்துக்கு இதுவரையில் மின்சாரம் வழங்கப்பட வில்லை. (more…)

வட மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, இந்த தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி பேசுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார். (more…)

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.. (more…)

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பூநகரி கோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக (more…)

யாழ்.நகரில் இளம் வர்த்தகர் ஒருவர் நஞ்சருந்தி நேற்று வியாழக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் நல்லூர் சங்கிலியன் வீதி, பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ். நகரில் பெண்ணிடமிருந்து பணத்தைத் திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நகரில் ஊதுபத்தி விற்கும் 3 இளைஞர்களை நகரப் பொலிஸார் பிடித்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். (more…)

தமிழ் மக்களை நிரந்தர அகதிகளாக வைத்திருப்பதற்காகவே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் அடாத்தாகச் சுவீகரிக்கப்படுகின்றன. (more…)

ஈ.பி.டி.பி யினருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமான துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தவர்களுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்சில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

பாரிய சத்திரசிகிச்சைகளுக்கு பதிலாக சிறிய துளையொன்றினூடாக ஊடு கதிரின் உதவியுடன் சிகிச்சையளிக்கக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் இலங்கையில் முதற்தடவையாக த சென்றல் வைத்தியசாலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. (more…)

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் இராணுவத்தினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளன. (more…)

தேசிய படை வீரர்களை நினைவுகூரும் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. (more…)

பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்ற காதலர்களை காப்பாறிய பொலிஸார் அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (more…)

வலிகாமம் வடக்குப் பிரதேச செயலர் பிரிவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மயிலிட்டி கடற்றொழிலாளர்கள் குடும்பங்களின் காணி விவரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் திரட்டப்படுகின்றன. (more…)

கடந்த மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அறிவித்ததமைக்கு அமைவாக புதிய மாற்றத்துடனான மின்கட்டண அறவீடு வருகின்ற 20ம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன்பாட்டு (more…)

All posts loaded
No more posts