முன்னாள் போர் வலயத்தில் கருத்தடைக்கு அவசரம் இல்லை

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த நவம்பர் முதலாம் திகதியன்று வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் முறையான சுகாதார வழிகாட்டலின் பின்னர், தாய்மார் சுயவிருப்பத்தின் பேரில் கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும், (more…)

நெடுந்தீவு அலுவலகம் அகற்றப்படுவது திடீர் நடவடிக்கை அல்ல: ஈ.பி.டி.பி

நெடுந்தீவிலுள்ள ஈ.பி.டி.பியின் அலுவலகம் நீக்கப்பட்டமை திடீர் நடவடிக்கை அல்ல என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது. (more…)
Ad Widget

திருடர்களால் தாக்கப்பட்ட மாணவன் மரணம்!

கொள்ளையர்களினால் கோடாரி தாக்குதலுக்கு இலக்காகிய மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். (more…)

எமது மக்களின் விடிவுக்காக எவ்வளவு தூரமும் பயணிப்போம்! வடமாகாண முதலமைச்சர்.

எங்கள் தன்மானத்துக்கு பங்கம் ஏற்படாத வகையில் எமது மக்களின் விடிவுக்காகவும், விமோசனத்துக்காகவும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் (more…)

வலிகாமம் தெற்கு பிரதேச சபை கணணிமயப்படுத்தப்படுகின்றது.

இலங்கையிலுள்ள பிரதேச சபைகளுள் முதன் முறையாக ஆதனவரி கணணிமயப்படுத்தப்பட்ட பிரதேச சபை என்ற பெருமையைப் பெற்றுக் கொள்கின்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபை. (more…)

வங்கி முகாமையாளர்களுடன் விவசாய அமைச்சர் கலந்துரையாடல்

விவசாயிகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வங்கிகளின் வடபிராந்திய முகாமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2013) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. (more…)

வடமாகாணத்தில் புதிய வைத்திய சாலை

வடமாகாணத்தில் புதிய வைத்தியசாலை ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்காக அமெரிக்கா யு.எஸ்.எய்ட் அமைப்பு நிதி உதவி வழங்கவுள்ளது. (more…)

கிளிநொச்சியில் 2270 மில்லியனில் பல்கலைக்கழக நகரம் பாராளுமன்றில் சந்திரகுமார்

உயர்கல்வி, கல்வி, கல்விச் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப, ஆராய்ச்சி ஆகிய அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் பாராளுமன்றத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு ஆற்றிய உரை. (more…)

வடக்கில் கணித,விஞ்ஞான,ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வெற்றிடம்: சிறீதரன் எம்.பி

வடக்கில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு அதிகளவில் ஆசிரிய வெற்றிடம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சீறிதரன் தெரிவித்துள்ளார். (more…)

கருத்தடை குறித்து பாதிக்கப்பட்ட எவரும் முறைப்பாடு செய்யவில்லை – த.கனகராஜ்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய கருத்தடைகள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் இதுவரை யாரும் முறைப்பாடு செய்யவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். (more…)

சூறாவளியாக மாற்றம்!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை தற்போது சூறாவளியாக உருவெடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து 330 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. (more…)

நல்லிணக்கத்துக்கு சாத்தியமே இல்லை, அரசின் செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்துகின்றன – சம்பந்தன்

"இலங்கை ஆட்சியாளர்களின் அடாவடிச் செயற்பாடுகளால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பேயில்லை" என்று இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் குழுவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்று எடுத்துரைத்தார். (more…)

தமிழர் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவம் தடுக்கிறது: குருகுலராஜா

தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவத்தினர் தடுக்கின்றதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி அனுதாபம்

தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அந்த அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறைந்த நெல்சன் மண்டேலா உலகளவில் அழிக்கமுடியாத புகழ்வாய்ந்த புனிதராவார். 1994 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்கா,  பொதுநலவாயத்தில்...

இவ்வாண்டில் 500பேர் சுட்டுக் கொலை: யாழ். எஸ்.பி

2013ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் 500பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். (more…)

பெண்கள் அமைப்புக்கள் அடையாள போராட்டம்

யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் அமைப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (more…)

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ரி.ஐ.டி தீவிர விசாரணை: பொலிஸ் அத்தியட்சகர்

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளவர்களில் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன (more…)

வடக்கில் இப்போதும் உயிராபத்தான சூழல் – தீபக் ஒப்ராய்

வடக்கில் நான் சந்தித்த எல்லோரது விவரங்களையும் வெளியிட முடியாது. அதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையே அங்கு நிலவுகின்றது என்று கனேடிய வெளிவிவகார மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் குற்றம் சாட்டியுள்ளார். (more…)

இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன்.- முதல்வர் விக்கி சூளுரை!

அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­முறைப் படுத்­தாது விடு­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றது. வடக்கு மாகா­ண­ச­பைக்கு மத்­திய அர­சாங்கம் போடும் முட்டுக் கட்­டைகள் இத­னையே காட்டுகின்றன என சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர்...

அங்கஜன் கைதாகியதாக வந்த செய்தி வதந்தி!

அங்கஜன் அவுஸ்திரேலியாவில் கைது அவசரமாய் புறப்பட்டார் தந்தை இராமநாதன்..  என்ற செய்தி பல இணையங்களிலும் பிரசுரமாகியுள்ளது. இச் செய்தி தொடர்பில் அங்கஜன் தரப்பினைத் தொடர்பு கொண்டு வினாவிய போது இதுவொரு வதந்தி எனவும் இச் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெரிவித்தார் அவரின் ஊடக இணைப்பாளர். மேலும் அவர், அங்கஜன் எதிர்வரும் ஞாயிறு (8/12/2013) இடம்பெறவுள்ள தனது...
Loading posts...

All posts loaded

No more posts