கச்சதீவு செல்லத் தயாரான நிலையில் தமிழக மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள 94 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் பறிமுதல்செய்யப்பட்ட 64 விசைபடகுகளை மீட்பதற்கும் தங்கள் படகுகளில் வெள்ளை கொடி கட்டி குடும்பத்துடன் கச்சத்தீவு சென்று சரணடையும் போராட்டத்தை (more…)

தமிழ் ஊடகவியலாளர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது! – சுரேஷ் எம்.பி

"தமிழினத்தின் அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துக்காட்டும் தமிழ் ஊடகவியலாளர்களை மிரட்டி - அச்சுறுத்தி அவர்களை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது. இதனை இலங்கை அரசும், அதன் படைகளும் புரிந்துகொள்ள வேண்டும்.'' (more…)
Ad Widget

தனுஷ் பாடலை பாடிய இளையராஜா!

சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில்கூட முன்பு மாதிரி பின்னணி பாடுவதில்லை இளையராஜா. அப்படிப்பட்ட அவரை சீனுராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் பாட வைக்க ஒரு முயற்சி நடக்கிறது. (more…)

நாட்டின் எதிர்காலத்தை இளைஞர், யுவதிகளே நிர்ணயிப்பார்கள்: குருகுலராஜா

ஒரு நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தான் அந்தநாட்டில் இருக்கும் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்வார்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார். (more…)

டக்ளஸ் தலைமையில்; தான் மக்கள் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியும்: ஆசிரியர் நாக. தமிழிந்திரன்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் தான் மக்களால் இழந்தவற்றை ஈடுசெய்து கொள்ள முடியுமென (more…)

யாழ். யுவதியை காணோம்

கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஜெ.வைக் கிண்டலடித்த கட்டுரை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீனவர் பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதங்களை முன்வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் கட்டுரை வெளியிட்டதற்கு (more…)

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள்

உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (more…)

போர்நிறுத்தம் முடிந்தது, தாக்குதல் ஆரம்பமாகிறது – இஸ்ரேல்

காசாவில் போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. (more…)

முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்திய இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளம்?

இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவு இடப்பட்டுள்ளது. (more…)

நல்லூர் பிரதேச செயலக விடயத்தில் அத்துமீறிய செயல் எதனையும் நாம் செய்யவில்லை – முதல்வர்

நல்லூர் பிரதேச செயலகத்தினரின் உற்சவ கால பணிமனை அமைப்பதற்கு யாழ். மாநகர சபை அத்துமீறிய செயல் எதனையும் மேற்கொள்ளவில்லை என முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

கொடியேற்றத்தின் போது சங்கிலி அறுத்தவர் கைது

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில், ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

தைவானில் எரிவாயுக் குழாய் வெடிப்பு: 24 பேர் பலி

தைவானின் தென்பகுதி நகரமான கவ்ஷியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 270 பேர் காயமடைந்தனர். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தில் நியமனங்களில் முறைக்கேடு

யாழ்.பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் நியமனங்களில் அரசியல்தலையீடுகளும் துஷ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன, (more…)

வடக்கு விவசாய அமைச்சால் ஒரு இலட்சம் கிலோவுக்கு அதிகமான பார்த்தீனியம் அழிப்பு

வடமாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் கடந்த இரண்டு மாத காலத்தினுள் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்து அறுநூற்று முப்பத்திநான்கு கிலோ பார்த்தீனியம் பொதுமக்களிடமிருந்து கொள்வனவு செய்து அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நல்லூர் ஆலய சூழலில் தடையற்ற மின் விநியோகம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சூழலில் தடையற்ற மின்விநியோகத்தை வழங்கும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விசேட பணிப்புரைக்கு அமைவாக கொழும்பிலிருந்து மின்பிறப்பாக்கி ஒன்று தருவிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்துகின்றது!

"வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை அழித்து மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் இந்த ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி முகம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம்." - (more…)

சாவகச்சேரி பகுதியில் தடி தண்டுகளுடன் நடமாடுவது யார்?

சாவகச்சேரி டச் வீதியில் பகல் வேளைகளில் இனம் தெரியாத இளைஞர்கள் கொட்டன்களுடன் நடமாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

சிறுமி துஷ்பிரயோகம்: விடுமுறையில் சென்ற சிப்பாய்களை ஆஜர்ப்படுத்தும்படி உத்தரவு

காரைநகர் ஊரிப் பகுதியில் சிறுமியொருவர் கடற்படை வீரரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பில், குறித்த ஏலாரை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றுள்ள 2 கடற்படைச் சிப்பாய்களையும் (more…)

அபிவிருத்தியும் அரசியலுரிமையும் எமது கண்கள் – டக்ளஸ்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியை மட்டுமல்லாது மக்களுக்கான அரசியல் உரிமைகளும் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதே எமது முக்கிய நோக்கமாகும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts