Ad Widget

செம்மணி வயல் காணியில் எரிபொருள் நிரப்பு நிலையம்!

செம்மணிப் பகுதியில் A9 பிரதான வீதியில் எரிபொருள் நிலையம் அமைக்கப்படவுள்ள காணி வயல்காணி என்று யாழ்.மாவட்ட காணிப் பதிவாளர் திணைக்களம் இனங் கண்டு, நல்லூர் பிரதேச சபைக்குத் தெரியப்படுத்தியுள்ளது. (more…)

சம்பவ இடத்தை அடையாளம் காட்டினர் சிறுமிகள், கடற்படைச் சிப்பாய்களை கைது செய்யுமாறு உத்தரவு

காரைநகரில், கடற்படையினரால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று கூறப்படும் சிறுமிகள் இருவரும், சம்பவ இடத்தைப் பொலிஸாருக்கு நேரில் சென்று அடையாளப்படுத்தியுள்ளனர் என்று தெரியவருகின்றது. (more…)
Ad Widget

இராணுவத்தினர் முகாம் அமைக்கும் முன்னர் எனது காணியில் தீக்குளிப்பேன் – காணி உரிமையாளர்

எனது உயிர் எனது சொந்த காணியிலேயே போக வேண்டும். இராணுவத்தினர் எனது காணியை அபகரித்து முகாம் அமைக்கும் முன்னர் எனது காணியில் நான் தீக்குளித்து உயிர் துறப்பேன் (more…)

காணி அளக்க இடையூறு விளைவித்ததாக புகார்

அச்சுவேலி, இராச வீதியில் 5ஆம் காலாற்படையினரின் முகாமிற்காக காணி அளவிடும் நடவடிக்கையில் ஈடுபடச்சென்ற போது, அங்கு நின்ற பொதுமக்கள் தம்மை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நிலஅளவையாளர் சிதரம்பரப்பிள்ளை இராமநாத சுவேந்திர கலாநிதியினால், (more…)

வடக்கை இராணுவ பூமியாக மாற்ற முயற்சி – ஐங்கரநேசன்

பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்து எங்கள் பூமியை (வட மாகாணத்தை) இராணுவ பூமியாக மாற்ற இராணுவத்தினர் முயற்சிக்கின்றனர் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (more…)

விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறவிடப்பட்ட வரி நீக்கம்

1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)

வடக்கில் காணி சுவீகரிப்பு இடம்பெறாது என ஜனாதிபதி கூறவேண்டும் – சுரேஸ் எம்.பி

இரத்தினபுரியில் வைத்து சொன்னது போல வடக்கிலும் பொதுமக்களின் விருப்பம் இன்றி அவர்களது காணிகள் சுவீகரிக்கப்படாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெளிவாகச் சொல்ல வேண்டும் (more…)

அயல் நாடுகளின் உதவியே யுத்த வெற்றியின் சாதனை – உதய பெரேரா

கடந்த காலத்தில் நாம் இராஜதந்திர ரீதியாக அயல் நாடுகளுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு இன்று அமைதியும் நிம்மதியும் நிலைகொண்டுள்ளது என்று யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று திங்கட்கிழமை (21) தெரிவித்தார். (more…)

சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு

இறக்குமதிக்கு செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்படும் வர்த்தக பொருட்களுக்கான சிறப்பு வியாபார பண்டத்தீர்வை 3 ரூபாயினால் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. (more…)

பிஜேபி உறுப்பினர்கள் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்

பிஜேபி (Bharatiya Janata Party) இன் உபாய நடவடிக்கைச் செயற்குழுவின் தகைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி உட்பட இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாகை அலரி மாளிகையில் சந்தித்தது. (more…)

வட மாகாண சிறப்புச் செயலணிக் குழு கலைப்பு, அமைச்சர் டக்ளஸ் விளக்கம்

வட மாகாணத் தேவைகளை கவனித்து, வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சிறப்புச் செயலணிக் குழு கலைக்கப்பட்டுள்ளது என்பதை அதன் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிப்படுத்தினார். (more…)

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச நிபுணர்களுக்கு சுதந்திரம் தேவை

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிக்கு சர்வதேச நிபுணர்கள் சென்று பணிகளை மேற்கொள்ள முழுமையான மற்றும் கட்டுப்பாடுகளற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சர்வதேச கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. (more…)

போர்நிறுத்த அழைப்புக்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன

காசாவில் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும், அங்கு இஸ்ரேலின் விமான தாக்குதல்களும் தாங்கிப்படை ( tank) தாக்குதல்களும் தொடர்கின்றன. (more…)

திரையுலகிற்கு இருள் சூழ்ந்த நாள் இன்று!

இந்திய திரையுலகின் சரித்திரப் பக்கங்கள் எமனின் கையால் கிழித்து எறியப்பட்ட நாள். ஆம் நடிப்பு என்ற வார்த்தையை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். (more…)

விரைவில் அஞ்சல் கட்டணங்கள் அதிகரிப்பு

எதிர்வரும் மாதத்திற்குள் அஞ்சல் கட்டணங்கள் சீர்திருத்தப்படும் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். (more…)

ஆணின் சடலம் மீட்பு

கல்வியங்காடு செம்மணி வீதியில் வெய்யில் வீழ்ந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள பிரதேசத்திலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (21) காலை மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

காணி அளவீடு கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம், அச்சுவேலி, இராச வீதியிலுள்ள 53 பரப்புக் காணியினை இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று திங்கட்கிழமை (21) நிலஅளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் போராட்டத்தினால் கைவிடப்பட்டது. (more…)

வடமாகாண ஆளுநராக பதவியேற்றார் ஜி.ஏ.சந்திரசிறி

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்றது. (more…)

அச்சுவேலியில் பதற்றம்

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. (more…)

இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றவர் கைது

யாழ்.வல்வெட்டித்துறை கடலினூடாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படும் இராசப்பா பகீர்சாமி (வயது 67) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts