- Wednesday
- May 6th, 2026
2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷனை உருவாக்கிய வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது. (more…)
2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
கலை, இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், அறிவியல், மருத்துவம் மற்றும் அமைதி உள்ளிட்ட பலதுறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. (more…)
மீன்பிடி சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமான அமைபவர்கள் மத்திய அரசாங்கமே அவர்களே அவற்றைத்தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)
உயர்தரத்தில் சித்தியடைந்த 50, 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா துவாரகேஸ்வரனை 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (06) அனுமதியளித்தார். (more…)
விண்ணப்பித்து மூன்று நாட்களில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)
"யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டாலும் அதனை ஏற்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை. (more…)
வடக்கில் மாகாண சபை உருவாக்கப்பட்டு ஒரு வருட காலம் கடந்து விட்டது. ஆனால் இதுவரை வடக்கு மாகாண சபையின் சாதரணமான இயங்க்கத்துக்குக்கூட அரசு முட்டுக்கட்டையாக இருக்கினறது. (more…)
யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர், திங்கட்கிழமை (06) நடத்திய போராட்டத்துக்கு எதிரான போராட்டமொன்று அதே தருணத்தில் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. (more…)
யாழ்.மாவட்டத்தில் மக்களின் குடிநீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களுக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும்' (more…)
காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு படைத்தரப்பிடமிருந்து இதுவரையிலும் 5,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. (more…)
எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். (more…)
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியாவுக்கு சென்றிருந்த இலங்கை ஹொக்கி அணியின் வீரர்களில் நான்கு பேர் நாடு திரும்பவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. (more…)
இலங்கை சரித்திர பிரசித்தி பெற்ற வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் இன்று காலை 9.15 மணியளவில் தேரில் எழுந்தருளவுள்ளார். (more…)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. (more…)
மருத்துவத்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, மூன்று நரம்பியல் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. (more…)
செவ்வாய்க்கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் திட்டம் பற்றி அமெரிக்காவின் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட கேலிச்சித்திரம் வாசகர்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து, அப்பத்திரிகை மன்னிப்பு கோரியிருக்கிறது. (more…)
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி திங்களன்று, ஆசிரியர்கள், அதிபர்களின் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
