முள்ளிவாய்க்காலில் சீனாக்காரர் காணியை விற்கின்றார்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள காணியினை சீனக்காரர் ஒருவர் விற்பனை செய்வதற்கு ஆங்கில பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதன் தெரிவித்தார். (more…)

உங்களுடைய நிகழ்வுகளில் பங்கெடுப்பது அர்த்தமற்றது; ஜனாதிபதிக்கு முதலமைச்சர் பதில்

வடமாகாணத்தில் ஜனாதிபதி பங்கெடுக்கும் நிகழ்வுகளில் கூட்டமைப்பு பங்குபற்றாது என வடக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். (more…)
Ad Widget

இந்திய பாதுகாப்புச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே. மதூர் இன்று காலை (10) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். (more…)

பாலியாற்று விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல் விநியோகம்

வடக்கு மாகாணசபையின் ஒரு வருட நிறைவையொட்டி மன்னார் பாலியாற்று விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இலவசமாக விதைநெல்லை வழங்கிவைத்துள்ளார். (more…)

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

இன்று வெள்ளிக்கிழமை (10) முதல், சிகரெட்டுகளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (more…)

மலாலா, கைலாஷுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. (more…)

சரணடைந்தவர்கள் என்ன பலி ஆடுகளா காணாமல் போகச் செய்வதற்கு; வவுனியாவில் போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. (more…)

யாழில் 5.6% நிலப்பரப்பில் இராணுவம் – தவராசா

யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீத நிலப்பரப்பு அதாவது 13 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு, இராணுவத்தினர் வசம் தற்போது இருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார். (more…)

வலுவானதாக மாறி வரும் குட்குட் சூறாவளி! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காளவிரிகுடாவில் மையங் கொண்டுள்ள குட்குட் (HUDHUD) என அழைக்கப்படும் வலுவான சூறாவளிப் புயலானது (Severe Cyclonic Storm) ஆகி தற்போது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. (more…)

திடீரென மறையும் தேவாலயம்…

பெல்ஜியத்தில் உள்ள தேவாலயம் ஒன்று திடீரென கண்முன்னே மறைந்து விடுவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. (more…)

மலையக கட்சிகளையும் சந்திப்போம் – த.தே.கூட்டமைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை விரைவில் சந்திக்க எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

ஜனவரி 9 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்வு

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்ந்துவருவதாக அரச தரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. (more…)

தமிழர்களின் கல்வி, கலாசாரங்களை சிதைக்கும் வகையில் தீயசக்திகள் – அரியநேத்திரன் எம்.பி.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். (more…)

காணி உறுதி வழங்கும் நிகழ்வில் சி.வி பங்கேற்கார்

எதிர்வரும் 12ஆம் திகதி, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி உறுதிகள் வழங்கப்படும் வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் (more…)

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கர் காணி’

வட மாகாணத்தில் 67 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (09) தெரிவித்தார். (more…)

இராணுவத்தினருடன் புத்தரும் போவார் – சிவாஜிலிங்கம்

வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேறினால் புத்தரும் அவர்கள் கூடவே சென்றுவிடுவார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

வேறு மாகாணத்தினர் வடக்கில் குடியேற முடியாது – முதலமைச்சர் சி.வி

வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதியின் நிகழ்வுகளை புறக்கணிக்கும் கூட்டமைப்பு!

வடக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பங்குபற்றும் நிகழ்ச்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரான்ஸ் நாவலாசிரியர்

இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாவலாசிரியர் பேட்ரிக் மோடியானோவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. (more…)

எது தப்பு! சந்தானத்துக்கு நச் விளக்கம் கொடுத்த ரஜினி

நடிகர் சந்தானம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts