- Sunday
- October 4th, 2026
பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். (more…)
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புற நகரில் அமைந்து உள்ள கார்ஜ் லி கொணெஸ் மாநகரத்தின் பிரதி மேயராக ஈழ தமிழ் யுவதி சேர்ஜியா மகேந்திரன் தெரிவாகி உள்ளார். (more…)
தனது 11மாத மகனை படுகொலை செய்து அவனது சடலத்தை புகைப்படமெடுத்து பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்ட இளம் தாயொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. (more…)
ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்துள்ள நிலையில், (more…)
ஹமாஸ் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். ராணுவத் தளபதிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். (more…)
பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)
தென் ஆப்ரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 80 பேர் காயம் அடைந்தனர்.கிழக்கு கடற்கரை நகரமான டர்பன் நகரத்தின் அருகே உள்ள பேரியா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. (more…)
அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை ஒன்றை தாங்கள் நெருங்கிவிட்டதாக பிரிட்டனில் இருக்கும் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். (more…)
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். (more…)
ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கடலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் 153 பேரையும் இலங்கைக்கு நாடுகடத்துவதாக இருந்தால் (more…)
ஸ்பெய்னின் பாசிலோனா விமான நிலையத்தில், இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெறவிருந்த பாரிய விமான விபத்தொன்று விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்டுள்ளது. (more…)
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. (more…)
சோமாலியாவுக்கு அருகாக உள்ள கென்ய கடற்கரையோரக் குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் 29 பேர் கொல்லப்பட்டதாக, கென்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
அமெரிக்காவில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது மூன்று படகுகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியாகியுள்ளனர். (more…)
ஈராக்கின் மொசுல் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தோன்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி மக்கள் அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். (more…)
ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலுக்கு வெளியே டசின் கணக்கான பெட்ரோலிய தாங்கிகள் மீது தாம் ராக்கட் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். (more…)
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில், பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது. (more…)
பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியராக இருந்து, பின்னாளில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரனின் தலைமை ஆலோசகராக இருந்த அண்டி கூல்சனுக்கு, தொலைபேசிகளை ஒட்டுகேட்ட குற்றத்துக்காக 18 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)
புகலிடம் நாடி, உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து கொண்டிருந்த 200 இலங்கைத் தமிழர்களை தடுத்து மீண்டும் இலங்கையிடமே ஆஸ்திரேலியா ஒப்படைக்கவிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
