- Wednesday
- January 14th, 2026
ஈழத்தில் பிரபலமான சிற்பக்கலைஞரும் ஓவியருமான கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் நேற்றயதினம் காலை மாரடைப்பினால் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார். (more…)
பாஷையூரில் மக்கள் முன்னேற்றக் சனசமூக நிலையம் அடங்கலாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் அவசர அவசரமாக நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். (more…)
வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்' என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. (more…)
பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான 'அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை' நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)
இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். (more…)
எந்தவிதமான காரணமும் தெரிவிக்காது தனது வீட்டினுள் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததுடன் தேடுதலும் நடத்தியமை தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வருபவரான அரச உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். (more…)
யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் நடைபெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)
ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தலைமறைவாய் இருந்த அப்பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். (more…)
சுன்னாகத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார். (more…)
யாழ்ப்பாணம் குருநகரில் புதிதாக அமைக்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா சனிக்கிழமை அந்த பிரதேச மக்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. (more…)
கிணற்றில் விழுந்து வயோதிப பெண் மரணம் யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (more…)
காணாமல் போன தனது மகளை தேடித் தாருங்கள் என்று காணாமல் போன யுவதியொருவரின் தாய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளுமாறு சுதந்திர பட்டதாரி சங்கத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். (more…)
வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வமிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும்' (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் பரமலிங்கம் தா்ஷானந்தின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
