- Monday
- July 7th, 2025

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே நேற்று நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

யாழ். ஊடகவியலாளர்கள் - யாழ் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் இடையேயான வாராந்தக் கலந்துரையாடலுக்காக ஊடகவியலாளர்கள் பொலிசாரினால் அழைக்கப்பட்ட போதிலும் கடந்த வாரத்தில் நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலோ பொலிஸாரின் (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. (more…)

நண்பர்களுடன் அயல்வீட்டு மதிலில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயதான சிறுவன் மீது மதில் வீழ்ந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார். (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார். (more…)

இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜேர்கன் மோர்காட் (Jurgen Morhard) யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். (more…)

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அசாத் ஸாலியை விடுதலை செய்யக் கோரி யாழ்.முஸ்லிம் பள்ளி வாசலில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை செய்யப்படுவார் என புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். (more…)

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கட்சிகளுக்கிடையே இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளன. (more…)

யுத்தம் நடை பெற்ற காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிப்பதற்கு வசதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்த வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் தொடர்பான பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (more…)

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

வலம்புரிச் சங்கு எனக் கூறி போலியான சங்கொன்றை ஏமாற்றி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்து யாழ். நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர் (more…)

யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். (more…)

முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார் (more…)

அசாத்சாலியின் விடுதலையை வலியுத்தி யாழ்ப்பாண முஸ்லீம்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றனை இன்று நவலர் வீதியில் உள்ள பள்ளிவாசலில் நடாத்தவுள்ளனர். (more…)

All posts loaded
No more posts