அடையாள அட்டைகளில் தமிழில் விபரங்கள்! 2014 முதல் அமுல்

2014ம் ஆண்டு முதல் வழங்கப்படும் அனைத்து தேசிய அடையாள அட்டைகளிலும் தமிழ், சிங்கள ஆகிய இரண்டு மொழிகளில் பெயர் விபரங்கள் இடம்பெற செய்யப்படும் என இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு இன்று அவசர சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பில் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

வெற்று காணிகளை துப்புரவு செய்யவும்; மீறுவோர் மீது நடவடிக்கை

வலி.கிழக்குப் பிரதேசத்தில் மக்கள் குடியிருக்காத வெற்றுக் காணிகளை அதன் உரிமையாளர்கள் உடனடியாகத் துப்புரவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. (more…)

இந்திய மீனவர்கள் 25 பேரும் விடுதலை

இந்திய மீனவர்கள் 25 பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. யாழ். நெடுந்தீவு கடற் பரப்பில் கடந்த மே 6ஆம் திகதி புதன்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு (more…)

9A சித்திபெற்ற வட இந்து மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு அன்பளிப்பு

க.பொ.த (சா.த) பரீட்சையில் 9A சித்தி பெற்று உயர்தரத்தை மேற்கொள்ளுவதற்கு வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவிகளுக்கு (more…)

13ஐ நீக்கினால் சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்: த.தே.கூ

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் முகங்கொடுக்க நேரிடும்' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

வடக்கில் போட்டியிடுவோம்: பொன்சேகா

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் போட்டியிடுவர் என்று அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார். (more…)

பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம்!

அரச துறையில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிரந்தர நியமனம் வழங்கப்படாத 27, 000 பட்டதாரிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. அபேகோன் தெரிவித்துள்ளார். (more…)

ரம்புக்வெல்லவின் மகனே கதவை திறக்க முயன்றார்: ஸ்ரீலங்கா கிரிக்கெட்

ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. (more…)

அச்சுவேலி மக்கள் வங்கியில் திருட்டு முயற்சி!

அச்சுவேலி மக்கள் வங்கியில் நேற்று இரவு 1:00 மணியளவில் யன்னல் கம்பியை உடைத்து திருடமுற்பட்ட திருடர்கள் அங்கு பூட்டப்பட்ட மின்சார அலாரம் ஒலி (more…)

மாவை கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது – சுரேஸ்

வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அனைத்து கட்சிகளின் அங்கிகாரமும் வேண்டும் எனவும் எழுந்தமானத்திற்கு கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சி முடிவெடுத்தால் அது குழப்பத்தில் முடியும் (more…)

தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு! தேர்தலிலும் போட்டி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணி பிரிவின் முன்னாள் தலைவியான தமிழினி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராக இணைக்கப்படவுள்ளார். (more…)

சடலங்களை உரிமை கோருமாறு பொலிஸார் வேண்டுகோள்

விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இரு சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இரு சடலங்களையும் உரிமை கோருமாறு யாழ். போக்குவரத்து பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். (more…)

மதுபோதையில் அட்டகாசம் புரிந்த அறுவருக்கு விளக்கமறியல்

யாழ். பண்ணை பூங்காவில் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிந்த அறுவரை யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். (more…)

வெவ்வேறு கொலை சந்தேகநபர்கள் நால்வருக்கு பிணை

வெவ்வேறு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. (more…)

தேசிய அடையாள அட்டை பெற வடக்கில் 11,647பேர் விண்ணப்பம்

தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக வட மாகாணத்திலிருந்து 11,647பேர் விண்ணப்பித்துள்ளனர். (more…)

தேர்தலுக்காக அபிவிருத்தி நிதியிலிருந்து ரூ.100 மில்லியன் மோசடி: சுரேஸ் எம்.பி

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து 100 மில்லியன் ரூபா, வட மாகாணசபைத் தேர்தலுக்கு பயன்படுத்துவதெற்கென மோசடி செய்யப்பட்டுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. (more…)

யாழ். முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு பிணை

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. (more…)

வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை: சுரேஸ் எம்.பி

எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் த.தே.கூ.வின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் விருப்பமில்லை' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். (more…)

யாழ். தொண்டர் ஆசிரியர்களை பதியுமாறு அறிவிப்பு

யாழில் இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டர் ஆசிரியர்கள், சுகாதார தொண்டர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களை பதிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts