ஜனாதிபதி மற்றும் ஆளுனர் முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

சிறுநீரகக் கோளாறு காரணமாக 49 பேர் உயிரிழப்பு

இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சிறுநீரகக் கோளாறு காரணமாக 148 பேர் யாழ். போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். (more…)
Ad Widget

முதலமைச்சர் பதவிப்பிரமாணத்திற்கு பின்பே அமைச்சரவை தெரிவு

வடமாகாண சபை முதலமைச்சரின் பதவிப்பிரமானம் நிறைவுபெற்றதன் பின்னர் வடமாகாண அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண முதலமைச்சர் பதவிப்பிரமாணம்: தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டனம்

வடமாகாண முதலமைச்சர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதை தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கண்டித்துள்ளது. (more…)

இலங்கைக்கு பூகம்ப ஆபத்து?

இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 600 கிலோ மீற்றர் தூரத்தில் இலங்கையின் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார். (more…)

அமைச்சர்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் முதல்வர் விக்னேஸ்வரனிடம்?

வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் நியமனம் தொடர்பான, இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துள்ளதாக, கூட்டமைப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பின் உள்ளக முடிவுகளுடன் பதவி விலகல் தொடர்பில் ஆதங்கப்படும்: செல்வம் எம்.பி

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். (more…)

ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம்! – த.தே.கூட்டமைப்பிற்குள் சர்ச்சை?

வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? (more…)

த.தே.கூவின் தீர்மானம்: ஐ.தே.க.,ஜே.வி.பி பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) பாராட்டியுள்ளன. (more…)

அமைச்சர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி!

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் தெரிவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவுவதனால் அமைச்சர்கள் தெரிவிற்கான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

பொருண்மிய சவால்களை எதிர்கொள்ளுமா வடமாகாண சபை?- கொழும்பு பல்கலை. விரிவுரையாளர் விளக்கம்!

வடமாகாண சபை நிர்வாகமானது அரசியலுடன் பொருளாதாரத்தினையும் இணைத்து தமிழ் மக்களுக்கு ஒரு உடனடி நிவாரணத்தினை வழங்குவது சவாலான விடயம். (more…)

ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு: ஜோசப் ஸ்ராலின்

யாழ்.கல்வி வலய ஆசிரியர்களை இடமாற்ற சபைக்குத் தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

புலிகளின் தடயங்கள் இனியும் தேவையில்லை: ருவான் வணிகசூரிய

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடயங்களை இன்னும் வைத்துகொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். (more…)

விக்னேஸ்வரன் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்!

வட மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். (more…)

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம்?

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட்டை பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கையில் அடுத்த வருடம் முதல் சர்வதேச தரத்திலான கடவுச்சீட்டுக்கள்

இலங்கை கடவுச்சீட்டை சர்வதேச தரத்திற்கு அமைவான புகைப்படத்துடன் அடுத்த வருடம் முதல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டப்ளியூ.ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார். (more…)

கூட்டமைப்பில் முஸ்லிம்கள், இன ஒற்றுமைக்கான வழி; ரைம்ஸ் ஒவ் இந்தியா வரவேற்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, இந்தியாவின் தி ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழ் வரவேற்றுள்ளது. (more…)

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு வாகன பவனி பருத்தித்துறையில் ஆரம்பமானது

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டினை முன்னிட்டு, இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் எம்.ரி.வி. மற்றும் எம்.பி.சி வலையமைப்பு நிறுவனம் என்பன இணைந்து வாகன பவனி ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது. (more…)

யாழில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. (more…)

ஈ.பி.டி.பி.யில் இணைய தயாரில்லை

புதிய அரசியற்கட்சி ஒன்றை அரம்பிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றேன் என்று தெரிவித்த யாழ். மாநகர சபை சுகாதாரக் குழுத்தலைவர் சுதர்சிங் விஜயகாந்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இணைவதற்கு தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts