- Wednesday
- November 12th, 2025
இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. (more…)
பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். (more…)
இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் தமிழ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது. (more…)
கிளிநொச்சியிலிருந்து பளை வரை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரிவரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானை பேரூந்து நிலையத்தில் போடப்பட்ட புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது. (more…)
மருதங்கேணி கட்டைக்காடு, நித்தியவட்டி காட்டுப்பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நாவின் விசாரணை இம் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்றும், இது தமிழரின் அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)
பிரிமா கோதுமை மா கிலோவின் விலையில் 2 ரூபா 50 சதத்தினால் அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
மட்டக்களப்புக் கல்லடியில் பொது நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. திடீரென மயங்கிச் சரிந்தார். (more…)
ஊடகங்கள் உண்மைத் தன்மையோடு செய்திகளை வெளியிட வேண்டுமென்பதுடன் ஊடக தர்மம் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். (more…)
புலி ஆதரவு துண்டுபிரசுரங்கள் ஒட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள், உடனடியாக கைது செய்யப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருமுறை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் யாராவது இது வரை கைது செய்யப்பட்டுள்ளனரா? (more…)
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.நகர் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக 'ஏமாற்றத்திற்கு அகப்படாதீர்கள்'எனும் விழிப்புணர்வுத் திரைப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. (more…)
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு வடக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று கூறப்படுகின்றது. (more…)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)
யாழில் ஆலயங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுவதற்கு அயலவர்களின் வாய்மூல ஒப்புதல் வேண்டும் என யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார். (more…)
அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டார். (more…)
ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரிப்பதற்கு தமது அலுவலகத்துக்கு வரத் தேவையில்லை எனவும், செய்திகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருப்பது (more…)
பொலிஸ் சேவையில் ஈடபட்டுள்ள பெண்களுக்கென மற்றுமொரு சீருடையை அறிமுகப்படுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
