- Tuesday
- September 23rd, 2025

போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் (more…)

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்லதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாகப் பிரித்து வைத்திருக்கும் பேரினவாத இலங்கை அரசு, இப்போது வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டி (more…)

"ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் புலித்தடை நீக்கம் தொடர்பான வழக்கில் எம்மை ஒரு தரப்பாக சேர்க்குமாறு கேட்கமாட்டோம். அவ்வாறு கோரினால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை அடிமைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்." (more…)

யாழ்ப்பாணம், சித்தங்கேணிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

நேற்று இரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். (more…)

2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குவதற்கான முன்மொழிவே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கானதல்ல. -இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். (more…)

பதுளை, கொஸ்லாந்த மீரியாபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பொருட்டு வடமாகாண சபையால் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மகிந்தவுடன் நிபந்தனைகளுடனான பேச்சுக்குத் தாம் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண முதலமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானத்ததைக்கொண்ட மக்களுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் நேற்று முதலமைச்சரின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. (more…)

கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மன்னார் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் உதவிகளை வழங்குகின்றனர். (more…)

பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து நிராதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடக்கு அரசு பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிடப்பட்டது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மகப்பேற்று விடுதியை கட்டுவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

எமது மக்களின் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுடன், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஆதரவு வழங்குவதென ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது. (more…)

கொழும்பு எரிபொருள் நிலையங்களில் டீசல், பெற்றோல் விற்கப்படும் விலைக்கு 50, 60 சதம் அதிகமாக வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று (01) தொடக்கம் அந்த நடவடிக்கை நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. (more…)

பெண்களுக்கு மட்டுமேயான தனியான விசேட வங்கியை 2015ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts