வலி. வடக்கு மீள்குடியேற்ற பதிவை உறுத்திப்படுத்த வேண்டுகோள்

வலிகாமம் வடக்கு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் தற்போது வசித்துவரும் மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களூடாக ஏற்கெனவே பதிவு செய்த மீள்குடியேற்றப் பதிவுகளை (more…)

யாழ் நோக்கி வந்த பஸ் தீக்கிரை, பயணிகளின் உடமைகள் சேதம்

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணிகளை ஏற்றிச் வந்த சொகுசு பஸ்ஸுன் பின்பகுதி இன்று (13) அதிகாலை புளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியதாக கனகராஜன் குளம் பொலிஸார்  தெரிவித்தனர். (more…)
Ad Widget

அமெரிக்க தீர்மானம் சர்வதேச விசாரணை கோருவதை நோக்காக கொண்டதே – சம்பந்தன்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்படுகின்ற இலங்கை தொடர்பான தீர்மானம் சர்வதேச விசாரணையைக் கோருவதையே நோக்காகக் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறுகிறார். (more…)

வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை குழப்புவதற்கு சிலர் முயற்சி

'வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தினை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொள்கின்றனர். ஆனால், மீள்குடியேற்றத்திலுள்ள சிக்கல்களை ஆராய்வதற்கு யாரும் முன்வருவதில்லை' என யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

இம்முறையும் ஏமாற்றி விடாதே சர்வதேச சமூகமே- யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்க

இம்முறை நடைபெறும் 25 ஆவது ஜெனிவா மனித உரிமை அமர்வில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்துவது சம்பந்தமாக மீண்டும் கூறப்பட்டுள்ளது (more…)

வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி

வலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை (more…)

பளையில் கோர விபத்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

புளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (more…)

யாழ் கொழும்பு பஸ் மீது கண்மூடித்தனமான தாக்குதல்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயனித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேரூந்து இன்று நள்ளிரவு இனம்தெரியாதோரால் இடை மறித்து தாக்கப்ட்டது. (more…)

வலி. வடக்கு பாதுகாப்பு வேலி அகற்றப்படுகிறது?

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

குற்றவாளிகளுக்கு இராஜவாழ்க்கை,அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனையா? – அனந்தி

இலங்கையில் பாரிய குற்றங்களைச் செய்த பலர் இராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது சாதாரண குற்றம் செய்த தமிழ் இளைஞர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வு குறித்து செவ்வாய் முக்கிய கலந்துரையாடல்

வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடை பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

டக்ளஸுடன் அரசியலில் இணைய பல தடைகள் உள்ளன – முதலமைச்சர்

மனிதாபிமான ரீதியில் இணைந்து கொள்வோம், அரசியல் ரீதியில் இணைவதற்கு இருவருக்கும் இடையில் பல தடைகள் இருக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், (more…)

ஜெனிவாவிற்கு செல்கின்றது த.தே.கூட்டமைப்பு?

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் (more…)

இரணைமடுத்திட்டம் நடைமுறைப்படுத்தினால் பாதக விளைவுகள் ஏற்படும்’ – இரா.சம்பந்தன்

இரணைமடுத் திட்டத்தினை தற்பொழுது உள்ளவாறு அமுல்படுத்தினால் கிளிநொச்சி விவசாயிகளுக்கு பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதனை (more…)

ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கெஹலிய பேசுகிறார் – சர்வேஸ்வரன்

வடமாகாண சபையில் மத்திய அரசினை நோக்கி மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை, 'அது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டதல்ல (more…)

உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறுமாறு வலி.வடக்கு மக்களுக்கு இராணுவம் அழுத்தம்!

தாம் இடம்பெயர்ந்து தங்கியுள்ள உடுப்பிட்டி நலன்புரி நிலையத்திலிருந்து தம்மை வெளியேறுமாறு இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக (more…)

நுணாவிலில் படைகளுக்கு காணி பறிப்பு அறிவித்தல்கள்

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. (more…)

விவசாய அமைச்சரிடம் கண்ணீர் விட்டழுத இளம் பெண்கள்!

இராணுவத்தில் இணையுமாறு படையினர் தம்மை நிர்ப்பந்தித்து வருவதாகக் கிளிநொச்சியிலுள்ள இளம் பெண்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளனர். (more…)

ஜனநாயகம் உதட்டளவில், ஐ.நா.பிரதிநிதிகளிடம் வடமாகாண முதலமைச்சர்

எங்களுடைய மத்திய அரசாங்கம் தனது சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள (more…)

ஆணைக்குழு முன் சாட்சியமளித்தோரின் விவரங்களைக் கோருகிறது இராணுவம்

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts