- Tuesday
- November 18th, 2025
இராணுவத்தினரால் மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கு தலா ஒவ்வொரு நீர்த்தாங்கிகள் செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை (26) வழங்கப்பட்டன. (more…)
வடக்கு கிழக்கில் 97 முதல் 98 வீதம் வரையான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பணிப்பாளரும் இராணுவ பேச்சாளருமான ருவன் வணிகசூரிய தெரிவித்தார். (more…)
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் இராணுவ தேவைக்காக எடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வயல் காணிகளில் எதிர்வரும் மாதங்களில் காலபோகச் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் (more…)
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. (more…)
பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல். (more…)
சிறுவர்கள் தொடர்பில் அவதூறுகளைப் பரப்பி சிறுவர்களின் மனநிலையைப் பாதிக்கச் செய்து அவர்களைத் தவறான வழிக்குத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் (more…)
18 வயதிற்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை செலுத்தக்கொடுத்த முன்பள்ளி ஆசிரியருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (18) தீர்ப்பளித்தார். (more…)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்த தமிழ் இராணுவ பெண் புற்று நோய் காரணமாகவே உயிரிழந்தார். (more…)
இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)
கிளிநொச்சி காக்கை கடைச் சந்தியில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் பயணித்த வாகனம் மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவகாமி சுதாகரன் (more…)
இலங்கைக்கே உரித்தான, அழிந்துவரும் நிலையிலுள்ள சிறுத்தை இனைத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகள் முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளன. (more…)
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான் வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான் இராணுவம் எனது கணவரை சரணடைய வைத்தது. (more…)
இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. (more…)
வரட்சியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட வெலிகந்த பிரதேச மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் போத்தல்களில் நிரப்பப்பட்ட 5000 லீட்டர் குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது (more…)
கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் வாகனம் குடை சாய்ந்து மூவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)
முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில் இராணுவ உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் (more…)
குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். (more…)
கிளிநொச்சி பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தர்மபுரத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று புதன்கிழமை (30) காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
