- Wednesday
- October 14th, 2026
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 20வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
அரச சேவையை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை கொண்டுவந்தது. (more…)
திருகோணமலையில் விமானப்பராமரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அனுமதி சீனாவுக்கு வழங்கப்படுமானால் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஏற்பாடுகளை மீறுவதும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் (more…)
தன்ஸானியாவின் வெளிவிவகார மற்றும் சர்வதேச கூட்டுறவு அமைச்சர் திரு பேர்னாட் ஏ மெம்பே (Bernard K. Membe) நேற்று மாலை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். (more…)
1857/8 விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறவிடப்பட்ட வரியை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். (more…)
பிஜேபி (Bharatiya Janata Party) இன் உபாய நடவடிக்கைச் செயற்குழுவின் தகைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியன் சுவாமி உட்பட இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இன்று மாகை அலரி மாளிகையில் சந்தித்தது. (more…)
மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட வட மாகாண அபிவிருத்திப் பணிகளை கையாள்வதற்காக, புதிய நல்லிணக்க பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. (more…)
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஹப்புத்தளை விகாரகலை எனும் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்ததில் மேற்படி பஸ் முற்றாக எரித்து நாசமானது. பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். (more…)
இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓராண்டுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை வரம்பு, (more…)
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 வீதமான குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில் காணப்படுவதாக மாவட்ட கமத்தொழிற் தினைக்களம் கூறுகின்றது. (more…)
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்மதி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதலாவது செய்மதி தொலைக்காட்சிச் சேவை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
குராம் ஷேய்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதியான சம்பத் விதானபத்திரன உள்ளிட்ட நான்கு பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை அளித்துள்ளது. (more…)
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நிபுணர்களை நியமித்துள்ளார். (more…)
ஆசிரியர்களின் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். (more…)
தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். (more…)
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் வெள்ளை நாகம் மிருகக் காட்சிச் சாலைக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது. (more…)
குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
