- Monday
- July 13th, 2026
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர். (more…)
ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷின்சோ அபே அவர்களையும் அவர்களது தூதுக்குழுவினரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் (more…)
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான இராஜதந்திர குழுவினர், கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தனர். (more…)
ஜப்பான் தனது வெளிநாட்டு உதவிகளை தொழிநுட்ப ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு 1954 இல் கொழும்புத் திட்டத்துடன் ஆரம்பித்தது. (more…)
இலங்கைக்கான ஜப்பானின் விஷேட சமாதான தூதுவர் யசூசி அகாஷி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார். (more…)
ஸ்பெய்ன் வெளிவிவகார மற்றும் கூட்டுறவு அமமச்சர் திரு. ஜோஸி மானுவல் கார்சியா மார்கலோ வை மார்ஃபில் (Mr. José Manuel Garcia-Margallo y Marfil) நேற்று முற்பகலில் ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்தார். (more…)
தலவாக்கலை தமிழ்மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தில் சிறுவன் ஒருவனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. (more…)
குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமானது செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி முதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இந்த புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. (more…)
"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். (more…)
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
அல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
உரிய முறையில் அனுமதி பெற்ற பின்னரே, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூஜையை நடாத்த முடியும் என உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. (more…)
அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகளுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் தனக்குத் தானே தீ வைத்து கொண்ட நபர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார செய்தி தெரிவிக்கிறது. (more…)
இந்தியாவின் அழைப்பையேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இந்தியா செல்வதாயின் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். (more…)
நீர்கொழும்பு, ஆண்டி அம்பலம பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய முன்னேஸ்வரம் கோயிலின் பிரதான பூசகர் (கப்பு மாத்தயா) மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் (more…)
கொழும்பு-3, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக 60 வயதான ஒருவர் தனக்கு தானே தீ வைத்துகொண்டதாகவும் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான அவரை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தாக்குதல் உரையை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இடையில் தடுத்து அவருக்கு அறிவுரை வழங்கிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
