‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக கல்லூரி மாணவி தேர்வு

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து...

கீரிமலையில் மீள்குடியேறியவர்களுக்கு நல்லின ஆடுகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது

கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரர் வீதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஆடுகளை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (17.12.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார்....
Ad Widget

அப்பா சில படங்களில் கொஞ்சம் ஓவர் தான்: ஐஸ்வர்யா

'தலைவா' என்று ரசிகர்களால் கடவுள் போல் போற்றப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சிறந்த விமர்சகர் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானாம்.

இசையமைப்பாளராக அவதாரமெடுக்கும் சிம்பு

சந்தானம் நடிக்க இருக்கும் "சக்க போடு போடு ராஜா" படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளார். நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் தனது தந்தை விஜய.டி.ராஜேந்தரைப் போலவே,சிம்புவுக்கு பன்முகத் திறமை உண்டு. குறிப்பாக பாடல்,இசை ஆகியவற்றில் அவருக்கு நல்ல பரிட்சயம் உண்டு. இதுவரை பாடகராக மட்டுமே அறியப்பட்டு வந்த சிம்பு,தற்போது சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா...

உலகையே உருகவைத்த இந்திய சிறுவனின் கிறிஸ்துமஸ் கடிதம்

இந்தியவம்சாவளி சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று உலகையே உருக வைத்துள்ளது. இங்கிலாந்தின் மிட்லேடண்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆரூஷ் ஆனந்த் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. இவர் நட்டிகாம் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலை ஆரூஷ் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம்...

“ஆஸ்கர் போட்டி ஒரு நல்ல பாடம்”-இயக்குநர் வெற்றி

ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் தோல்வியடைந்தாலும்,அதன் மூலம் பல பாடங்களை கற்றுக் கொண்டதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விசாரணை’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.ஆனால் ஆஸ்கர் விருதுக்கான இறுதிச்சுற்று போட்டியில் விசாரணை படம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு விசாரணை படம்...

வடக்கு, கிழக்கு இணைப்பு மீண்டும் சாத்தியமற்றது, இது தான் யதார்த்தம்

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் இணங்க மாட்டாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். இரண்டு மாகாண முதலமைச்சர்களை பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் ஒருவரைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை எடுப்பது புத்திசாலித்தனமல்ல எனவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்...

கொக்குவில் சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்

கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் சனசமூக நிலையத்தின் யன்னல் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளதுடன் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, குறித்த சனசமூக நிலையத்தின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் உருவப்படங்கள் அடங்கிய விளம்பரங்களும்...

தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபை உட்பட பல்வேறு சமூக அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், வடக்கு மாகாணத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,000 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தைப் புறக்கணித்து பொருத்து...

காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் கப்பல்சேவைக்கு அரசாங்கம் அனுமதி!

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, தமிழ் நாடு காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவையை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்கிணங்க, காங்கேசன்துறையிலிருந்து, காரைக்காலுக்கு கப்பல்சேவை நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை திருவெம்பாவைத் திருவிழா சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. திருவெம்பாவின் இறுதி நாளான, திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தில் உள்ள...

வீட்டில் அடைக்கப்பட்டிருந்த வயோதிப தாய் மீட்பு

வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 8 நாட்களாக தனிமையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வயோதிப தாய் ஒருவர் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு வதாவது, வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் உள்ள வீடு ஒன்று கடந்த எட்டு...

வறட்சி காலநிலை: மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

வறட்சி காலநிலையின் காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தும் தேவையை மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தினால் நாளாந்தம் 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தின் மே, ஜூன் மாதத்தில் போதுமானவளவு...

பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல்

2016 – 2017ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்: கடந்த வருடங்களிலும் பார்க்க தெளிவான வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக...

சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானுார்தி மூலம் அனுப்பி வைப்பு

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேனும் யாழ்ப்பாணத்தில் இருந்து...

வடக்கில் 10,000 பொருத்துவீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி கொழும்பிலுள்ள ஆங்கிலக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு மக்கள் கோருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிப்படுத்திய...

ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசிற்கு எதுவும் கூறவில்லை : சி.வி.கே

புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளில் முதலமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் அரச பிரதிநிதியொருவரை ஜனாதிபதி நியமிக்க முடியும் என பரிந்துரை செய்துள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என வட மாகாண சபை பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு...

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில் தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவிடத்தில் குப்பைகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடப்பதாகவும், குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பெயர் குறிப்பிடப்பட்டு “புல்மோட்டையில் கனிய வளத்தையும், கடஹ கஷா நிலக்கரி சுரங்கத்தையும் விற்பதற்கு எதிராக...

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப்...

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!

அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நாளைமுதல் ஒரு உணவுப் பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் செயலர், அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொதியொன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது இலாபமீட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமல்ல. அரிசியின் விலை...

வலுகட்டாயமாக பொருத்து வீடுகளை வழங்க வேண்டாம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களால் விரும்பப்படாத பொருத்து வீடுகளை, வலுகட்டாயமாக அவர்களுக்கு வழங்குவதற்கு, மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு, 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீடுகள் தொடர்பில், பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை தொடர்பில், அவரிடம்...
Loading posts...

All posts loaded

No more posts