- Friday
- September 12th, 2025

யாழ் பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைத்துறை மாணவர்களின் காண்பியக் கலைக்காட்சி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட புதிய கட்டடத்தில் நேற்று மாலை 3.00 மணிக்கு மூத்த ஓவியர் ம.கனகசபை அவரடகள் நாடா வெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)

யாழில் விடுதிகளில் நடைபெறும் விபச்சாரம் மற்றும் போதைப் பொருள் விற்பனைக்கு பொலிஸார் உடந்தையாக செயற்படுவதாகவும் அதற்கு போதுமான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் (more…)

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர், நேற்று புதன்கிழமை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். (more…)

முன்னாள் போராளிகளுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு கடனுதவிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 1,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ். மாவட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு வேலைத்திட்ட அதிகாரி மேஜர் ஜகத் குமார தெரிவித்தார். (more…)

பாணின் நிறை குறைவாக விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பபடுமென்று யாழ். மாவட்ட செயலக நிறுத்தல் அளவை கருவிகள் முத்திரையிடல் திணைக்கள அதிகாரி வி. கிருஸ்ணதாஸ் இன்று தொவித்தார். (more…)

யாழ். மாவட்ட செயலகத்தின் காணி சுவிகரிப்பு அதிகாரி ஆறுமுகம் சிவசுவாமி பதவி விலகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

பாசையூர் புதிய இறங்குதுறை எதிர்வரும் மாதம் திறக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் மல்லாகம் கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள தம்மை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச சேவையிலுள்ள எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என (more…)

உலகளாவிய ரீதியில் பசிக் கொடுமையை ஒழிக்கப்பட வேண்டுமாயின் எதிர்காலத்தில் மனிதர்களால் பூச்சிகளை உட்கொள்ளக் வேண்டிவரும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. (more…)

வங்காளவிரிகுடாவில் தோன்றியிருந்த சூறாவளியானது இன்று அதிகாலை 02.00 மணிக்கு எமது திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட அவதானிப்பின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக 900 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. (more…)

இடிமின்னல் தாக்கி வல்வெட்டித்துறை கடலில் காணாமல் போயிருந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

கோப்பாயைய் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்டத்தில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பிரதேச அபிவிருத்தி வங்கி கடந்த 4 மாதத்திற்குள் மட்டும் 1000 பேருக்கு சுயதொழில்களுக்கான கடனுதவிகளை வழங்கியுள்ளதாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்.கிளை முகாமையாளர் எஸ்.சிவலோகன் தெரிவித்தார். (more…)

பெற்றோர்கள் எமது பண்பாட்டுக்கு ஏற்ப பிள்ளைகளின் உடைக் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

மன்னார் மாவட்டத்திற்கு மட்டுமல்லாது புகையிரத சேவை எதிர்காலத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படுமென அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts