- Sunday
- October 18th, 2026
முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் குடாநாட்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இது 2009 மே மாதத்திற்கு பின்னர் என்பது குறித்துக்காட்ட வேண்டும். (more…)
தென்மராட்சி பாலாறு பகுதிகளிலுள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். (more…)
நேசிக்கும் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகங்களுக்கான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். (more…)
"உயிரோடு இருக்கும் எங்களுடைய உறவுகளுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கலாம் என்றால் எமக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குங்கள்". (more…)
விசாரணையொன்றுக்காக சென்றிருந்த பொலிஸார் இருவர் மீது இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளது. (more…)
நெல்சன் மண்டேலாவுக்கான இலங்கை அரசின் அஞ்சலிகள் உலக நாடுகளுக்கு போலித்தனமான செயல் எனவும் ஒரு விசுவாசம் மிக்க அஞ்சலி இல்லை எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)
விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுகின்ற சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி வாய்ப்புக்கள் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. (more…)
வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. (more…)
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (more…)
இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்கப்பட்டுள்ளன. (more…)
அரசாங்கம் நேசக்கரம் காட்டுவது போல் காட்டி எம்மை வஞ்சித்து தனது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயலக்கூடாது. (more…)
யாழ். பருத்தித்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுச்சந்தையினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க தற்காலிக ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனை கடற்படையினர் மண்டைதீவில் வைத்து வெள்ளிக்கிழமை தடுத்து வைத்ததாக கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)
பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார். (more…)
13ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)
தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. (more…)
யாழ். மாவட்ட மக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் மின்சாரத்தினை வழங்கி வந்த அக்கிறிக்கோ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் பூர்த்தியடைந்துள்ளது. (more…)
விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றியஉரை முழுவடிவம் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
