- Thursday
- September 11th, 2025

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு இரகசிய அழைப்பொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர் என்று அவ்வியக்கத்தின் மற்றுமொரு உறுப்பினர் ஜனபிரிய குமாரகே நீதிமன்றில் சாட்சியமளித்தார். (more…)

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதென்பது அரசாங்கத்தின் நாடகமாகும். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் இடமளிக்காது' (more…)

சமாதானத்தின் முன்னேற்றத்திற்கு 13ஆவது திருத்தச் சட்டம் அவசியமானது. 13ஆவது திருத்தத்தை வைத்துக்கொண்டு வடக்குத் தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்' என்று யாழ் ஆயர் தோமஸ்சௌந்தர நாயகம் தெரிவித்துள்ளார். (more…)

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் தேடிச் செல்லும் இலங்கையர்கள், உயிரைப் பணயம் வைத்து சட்டவிரோட படகுப் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது' (more…)

பயங்கரவாதம் என்ற சொல்லிற்கு முற்றாக எதிர்ப்பு தெரிவிப்பதுடன் கலந்துரையாடலுக்கு சமூகமளிக்காது பகிஸ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் நேற்றயதினம் தெரிவித்தனர். (more…)

ஏ-9 பாதையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

சிறைச்சாலைகளில் பலவருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் (more…)

13 ஆவது திருத்தம் செத்துப் போய்விட்டது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கூறியிருக்கின்ற நிலையில் (more…)

13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. (more…)

யாழ் கல்வி வலயத்தின் கலாச்சார நிகழ்வும் விருது வழங்கும் வைபவமும் நேற்று முன்தினம் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. (more…)

வடமாகாணத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. (more…)

வல்வெட்டித்துறையில் வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். (more…)

சுதேச வைத்தியதுறை அமைச்சின் நிதியுதவியுடன் நயினாதீவில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சத்துணவு நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

பட்டப்பகலில் வயோதிப் பெண்ணொருவர் குத்திக் கொலை செய்யப்பட்டதோடு, அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பாவிலி வீதியில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சோதிலிங்கம் தெய்வமலர் வயது 64 என்ற வயோதிப பெண்ணே உயிரிழந்தவராவார். ஏழு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது கடைசி மகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று...

யாழ்ப்பாணம் மண்டைதீவுக் கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 27ஆவது வருட நினைவுதினம் குருநகரில் நேற்று மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட்டது. (more…)

வட மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பில் 5000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் வல்லிபுரக் குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் (more…)

வேலனை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட கால்நடைகளுக்கான தண்ணீர் திட்டம் எங்கே? என்று கால்நடை வளர்ப்போர் கேள்வியெழுப்பியுள்ளனர். (more…)

All posts loaded
No more posts