- Sunday
- August 10th, 2025

வலி.வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் நிலங்களை விடுவிக்க கோரி நடைபெற்றுவரும் பேராட்டங்களில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு செய்திகளை சேகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்னர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலியாவில் செனட் சபையைச் சேர்ந்த வீ. ரைனோன் மற்றும் நியூஸிலாந்தின் பசுமைக் கட்சி எம்.பியான யான் லொக்கி ஆகியோர் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முகாம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். (more…)

அச்சுவேலி பகுதியில் சிறுவர் நன்னடத்தை இல்லம் அமைப்பதற்கு 14 மில்லியன் ரூபா நிதியினை சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.விஸ்வரூபனிடம் கையளித்தார். (more…)

கனேடியப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை 10.30 மணியிலிருந்து யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. (more…)

யாழ். - கொழும்புக்கு இடையிலான விமான சேவை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. (more…)

யாழ். நீதிமன்றத்திற்கு முன்பாக வல்லமையை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கான தளம் நேற்று கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. (more…)

வலி.வடக்கு மக்களால் இன்று மேற்கொள்ளப்பட உள்ள உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. (more…)

மாகாண சபையின் முறைமைகளுக்கு அமைவாக, வடக்கு மாகாண சபை மக்களின் அபிலாசைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் எதிர்கால இலக்குகளை நோக்கி செல்வது இம்மாகாண சபையின் முக்கிய கடமையாகும் என வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய ஆவணப்படங்களை தயாரித்து இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை உலகம் முழுக்கப் (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கோப்புகளில் துண்டுபிரசுரமொன்று வைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் 231 பேர் வடமாகாண சபைக் கட்டிடத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)

கடந்த காலங்களில் கல்வியின் மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் கல்விநிலை இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக பலரும் ஒப்புக் கொள்கின்றனர். (more…)

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கன்னியுரையினை வடமாகாண சபையின் மூன்று உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். (more…)

சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலி ''கலைவாணி'' முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழாஅண்மையில் சிறப்பாக நடைபெற்றது. (more…)

வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. (more…)

வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) மற்றும் வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் (more…)

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து (more…)

All posts loaded
No more posts