“முதலமைச்சர் சி.வி எனக்கு தம்பி” – பிள்ளையான்

வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை' (more…)

பொது சுகாதார பரிசோதகர்களை உடனடியாக பிரதேச சபைகளுக்கு விடுவிக்கவும் – முதலமைச்சர்

பிரதேச சபைகளிலிருந்து சுகாதாரத் திணைக்களத்திற்கு மீளப்பெறப்பட்ட பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களை உடனடியாக அந்தந்த பிரதேச சபைகளுக்கே விடுவிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டார். (more…)
Ad Widget

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன் சிலை திறப்பு

கோப்பாயினைச் சேர்ந்த ஒருவரினால் 300,000 ரூபா செலவில் யாழ். கல்வியங்காட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரனின்  6 அடி உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. (more…)

பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதர்ப்பு தெரிவித்து அரச தாதியர் சங்கத்தின் தாய்ச் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (more…)

தகவல் தந்தால் ஒரு மில்லியன் சன்மானம்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை மீண்டும் உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோபி, தெனியன் மற்றும் அப்பன் ஆகிய மூவர் தொடர்பில் தகவல் தருமாறு கோரி யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழு நியமனம்

வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 5 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

வடக்கில் இன்னும் 82 கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடிகள்

வடக்கில் இன்னும் 82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (more…)

ஏப்ரல் 15 பொது மற்றும் வங்கி விடுமுறை

ஏப்ரல் 15 பொது மற்று வங்கி விடுமுறையாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அலுவல்கள் அறிவித்துள்ளது. (more…)

வாளோடு திரிந்தார் எழிலன், யாழில் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுப்பட்டுள்ளன. (more…)

நல்லூர் பிரதேச செயலரை பின்தொடர்ந்தோர் குறித்து முறைப்பாடு

இனந்தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில் நந்தனன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தேடப்படுகிறார் என்ற தலைப்புடன் நகரப் பகுதிகளில் சுவரொட்டிகள்

தேடப்படுகிறார்' என்ற தலைப்புடன் தெய்வீகன் அல்லது பகீரதன் என்ற நபர் குறித்து தகவல் வழங்குமாறு கோரி அவருடைய படத்துடன் யாழ்.நகர் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் (more…)

சமன்சிகேரா உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்வு

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். (more…)

யாழ்.பல்கலையில் நியமனம் பெற்றவர்கள், அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ்.பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரயோக உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

வேலணையில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை

குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வேலணை பிரதேச சபை விசேட அட்டவணையை தயாரித்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, (more…)

வடக்கு,தெற்கு கலைஞர்களை ஒன்றிணைத்து பெரும் சக்தியை உருவாக்குதல் அவசியம் -அரச அதிபர்

முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தினால் எமது சமூகத்திலிருந்து விடுபட்டு சென்ற வடக்கு கிழக்கு மக்களின் சமாதான பாலத்தினை மீண்டும் நிறுவி அதன் மூலம் வடக்கு தெற்கு கலைஞர்களை ஒன்றிணைத்து பெரும் சக்தியை உருவாக்குதல் அவசியம் (more…)

வலி.கிழக்கு பிரதேச சபை பிரச்சினைக்கு முதலமைச்சர் நடவடிக்கை

வலி.கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளரது பொறுப்புக்களை, சபையின் செயலாளருக்கு தற்காலிகமாக பாரப்படுத்துவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றார் என்று தெரியவருகின்றது. (more…)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முறைப்பாடு

பொன்னாலை வீதியினைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி என்பவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளார். (more…)

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது நால்வர் கொண்ட கும்பல் வைத்தியசாலையின் நுழைவாயிலில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார். (more…)

சிறுவனை துரத்திய படையினர்! சாவகச்சேரியில் பரபரப்பு!

சாவகச்சேரி கச்சாய் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனைப் படையினர் துரத்தியமையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. (more…)

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி ஆதரவு அமைப்புகளுக்கு தடை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தீர்மனித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts