- Saturday
- January 3rd, 2026
கீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தின் இடம்பெற்ற வேள்வியில் வெட்டப்பட்ட கிடாய் ஆடுகளை பொதுஇடத்தில் வைத்து பங்குபோட்டதாகப் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு ஆடுகளும் (more…)
வடமாகாண சபை பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்) மக்களுக்காக எவ்வித சேவைகளையும் முன்னெடுக்கவில்லை. (more…)
வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் சர்வதேச கால்பந்து போட்டியினையொட்டி லீக்கிற்குட்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் (more…)
பொதுபல சேனா அமைப்பினரால் தர்ஹா நகரில் நடத்தப்படுகின்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலையடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டதையடுத்து நேற்று மாலை முதல் (more…)
ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)
நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் சாமியாட்டம். (more…)
ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்காக முன்னேறிவந்த சுனி கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டு தடுத்துவரும் அரச படைகளும் ஷியா ஆயுதக்குழுக்களும் பல நகரங்களை மீளக்கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. (more…)
கராச்சி விமான நிலையத்தின் மீது ஒரு வாரத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இரவுத் தாக்குதலின் உஷ்பெக்கைச் சேர்ந்த சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படுபவரை தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர். (more…)
இந்திய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக வெளிநாட்டு பயணமாக பூடான் நாட்டுக்கு சென்ற நரேந்திர மோடிக்கு, சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. (more…)
ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. (more…)
இதுவரை பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்ய இருந்த தடையை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கிவிட்டது. (more…)
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுடைய அலுவலகம் சுழிபுரம், பண்ணானம், வழக்கம்பரை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் நேற்று சனிக்கிழமை (14) மாலை திறந்து வைக்கப்பட்டது. (more…)
மூளாய் முன்கோடைப் பகுதியில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலத்தினை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை மீட்டதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
சுதுமலை வடக்கில் நேற்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணத்தில் 100 மில்லியன் ருபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட குருநகர் தொடர் மாடிக் குடியிருப்பை இன்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைத்தார். (more…)
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்த சங்கரி பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். (more…)
யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று நடத்தப்பட்ட 3 நிகழ்வுகளிலும் வடக்கு மாகாணசபை ஆளும் தரப்பினர் எவரையும் அழைக்கக் கூடாது என்று கொழும்பு அரச அமைச்சர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
