பெண்ணை காணவில்லை

வல்வெட்டித்துறை, துரையன் செம்பாட்டுப் பகுதியினைச் சேர்ந்த பெண் ஒருவர் சனிக்கிழமை(17) முதல் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

காணாமல் போனோர் குறித்து முறைப்பாடு செய்ய புதிய இணையம்

காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு பொது மக்களின் முறைப்பாடுகளை பெறவென இணையத்தளம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது. (more…)
Ad Widget

யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது

மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது. (more…)

தூய தமிழை யாழில் கற்றேன் – மகாலிங்கம்

யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் பின்னரே தான் தூய தமிழை கற்றுக்கொண்டதுடன், பழமொழிகளையும் தான் அறிந்துகொண்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வெ.மகாலிங்கம் தெரிவித்தார். (more…)

மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம் -கே.வி.குகேந்திரன்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம் என ஈபிடிபி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் டக்லஸ் அவர்களின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம் – சுரேஸ் எம்.பி

உயிரிழந்த உறவுகளின் பிதிர்க்கடன்களை கூட நிறைவேற்ற முடியாதபடி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறோம். (more…)

காணாமற்போன உறவுகள் மீண்டும் வரவேண்டும் – அனந்தி

சரணடைந்து காணாமற்போன உறவுகள் எல்லோரும் மீண்டும் வர வேண்டும் என்றும் போரிலே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் (more…)

யாழ்.தினக்குரல் அலுவலகமும் முற்றுகை

யாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் அலுவலகமும் இராணுவத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது. (more…)

நினைவுக்கல்லிருந்த படத்தினையும் இராணுவத்தினர் எடுத்துசென்றுள்ளனர்

தொல்புரம் பகுதியில் புதிததாக அமைக்கப்பட்ட வயோதிபர் இல்லத்தின் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது, (more…)

கட்சி அலுவலகங்களும் முற்றுகை

யாழ்.மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அலுவலகம் மற்றும் 3 ஆம் குறுக்குத் தெருவுக்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் என்பன (more…)

கஜேந்திரனின் வீடு முற்றுகை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனின் திருநெல்வெலியில் அமைந்துள்ள வீட்டிக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். (more…)

யாழ்.பல்கலை, நல்லூர் ஆலய சூழலில் இராணுவம் குவிப்பு

யாழ்.பல்கலைக்கழக வாளகத்தினைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் இடங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். (more…)

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது

தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. (more…)

இறந்தவர்களை இறந்தநாளில் நினைவுகூராமல் அவர்களின் பிறந்த நாளிலா நினைவுகூருவது?

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இறந்தவர்களை மே 18இல் நினைவுகூராமல் அவர்கள் பிறந்தநாளிலா நினைவுகூருவது? எனக் கேள்வி எழுப்பி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. (more…)

2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் ஆரம்பம்

2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் நேற்று (16) ஆரம்பிக்கப்பட்டதாக பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். (more…)

இ.போ. சபை பேரூந்து மோதி யுவதி படுகாயம்

பலாலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

மோடிக்கு கூட்டமைப்பு வாழ்த்து!

இந்தியப் பொதுத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் வெற்றியின் அடிப்படையில் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றது. (more…)

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் நிறைவேற்ற ஏற்பாடு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வாகனம் மோதி ஆலய வாகனங்கள் சேதம்

இன்று காலை 6 மணியளவில் யாழ். நாச்சிமார் கோயிலடியில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. (more…)

வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம் -சிவாஜி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts