- Monday
- January 12th, 2026
இன்றைய சினிமாவில் கதைக்கு பஞ்சம் இருகிறதோ இல்லையோ பிரபல ஹீரோக்களுக்கு பட்ட பெயர் வைப்பதில் அதிக பஞ்சம். (more…)
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு தேவையான விசாவை வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. (more…)
வடகடல் நிறுவனத்தின் தொழிற்துறைசார்ந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் திறைசேரியூடாக முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
ஆடி அமாவாசை தினத்தில் பிதிர்க்கடன் நிறைவேற்றவரும் பொதுமக்களின் நலன்கருதி அனைத்து ஏற்பாடுகளும் கீரிமலையில் செய்யப்பட்டுள்ளதாக வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். (more…)
கோண்டாவில் பகுதியில் ஜுன் மாதம் 16ஆம் திகதி வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொலையுண்டவரின் சகோதரனான ரவீந்திரன் செந்தூரனை, (more…)
முஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. (more…)
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நேற்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். (more…)
எவரேனும் காணிகளை அபகரிக்கின்றனர் என்றால் அவர்களை பயங்கரவாதிகளாகவே நோக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். (more…)
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 20வது பொதுநலவாய விளையாட்டுக்களில் இலங்கையைப் பிரதிநித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)
வெளிநாடுகளில் இருக்கின்ற புலம்பெயர் மக்கள் இன்று முக்கியமாக இரண்டு விடயங்களில் கவனிப்புடன் இருக்கின்றார்கள் ஒன்று வடக்கு மாகாண சபை என்ன செய்கின்றது என்பது மற்றையது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்பதாகும். (more…)
வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். (more…)
அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. (more…)
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர். (more…)
வவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த 08 சிலைகள் இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்திருத்தலத்தின் பங்குத்தந்தை இன்று வியாழக்கிழமை காலை (24) முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். (more…)
குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) இறப்பதற்கு முன்னர் அவர், பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார? என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதவான் நீதிமன்ற பொ.சிவகுமார், (more…)
அரச சேவையை பெற்றுக் கொள்வதில் ஏற்படும் தடங்கல்களை போக்குவதற்கும், சிறந்த உடனடி அரச சேவையை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாக அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினாலேயே பொது மக்கள் குறைகேள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)
அச்சுவேலி தென்மூலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் பாடசாலைக்கென நிதி சேகரிப்பதாகக் கூறிச் சென்றவர்கள் சிலரால், வீட்டின் முன் மேசையில் வைக்கப்பட்டிருந்த கையடக்கத் தொலைபேசி, திருடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
